Page 10 - AP 2021 June 2021
P. 10

உைகின் எடடெோவது கணடெம்!
பூமியின் புதிய பரும்
விஞஞொனிைள் ைணடுபிடிததுள்்ளைர். இந்தப் புதிய ைண்டததின் ை்டமலொரப் குதிைளும், எல்னலைளும் வனர்டமொை பவளியி்டப்டடுள்்ளது. இந்தக் ைண்டம் ஒரு ைொலததில் ன்டமைொசர்ைளின் வீ்டொைவும், சுனமமொ்றொக் ைொடுைளின் இருப்பி்டமொைவும் இருந்தது. வ்ட அபமரிக்ைொ, பதன்அபமரிக்ைொ, ஐமரொப்ொ, ஆசியொ, ஆப்பிரிக்ைொ, ஆஸ்திமரலியொ மற்றும் அண்டொர்டிைொ இவற்று்டன் மசர்ந்து இப்மொது இந்தக் ைண்டதனத நியூசிலொந்து விஞஞொனிைள் ைணடுபிடிததுள்்ளைர்.
சி்தம்பரம் இரவிசசநதிரன்
 ஆசிரியர் (ஓய்வு)
நிலப்குதினய
 ல நூற்்றொணடுை்ளொைக் ை்டலுக்கு அடியில் மன்றந்து கி்டந்த ஜியொலொணடியொ (Zealandia) என்்ற இந்தப் புதிய ைண்டம், 85 மில்லியன் ஆணடுைளுக்கு முன் இப்மொது உள்்ள ஆஸ்திமரலியொ, அண்டொர்டிைொ ைண்டஙைளின் ஒன்றினணந்த பரும் நிலப்ரப்பில் இருந்து பிரிந்து பசன்றுள்்ளது. நியூசிலொந்தில் உள்்ள
இந்தக் ைண்டம் ஆஸ்திமரலியொவின் நிலப்ரப்பில் மூன்றில் ஒரு குதி மடடுமம உள்்ளது. அபமரிக்ை அரசின் அறிவியல் ஆய்வுைளுக்ைொை மதசிய அறிவியல் அ்றக்ைட்டன்ள முைனமனய (National Science Foundation NSF) மசர்ந்த விஞஞொனிைள், ஜியொலொணடியொ ைண்டத திடடின் அழுததததொல் உலகின் மிைப் பரிய சுபிக் ைண்டத திடடுப் குதி (The Tectonic Pacific Plate) ை்டலுக்குள் மூழ்கியதொல், இந்தப் புதிய ைண்டம் உருவொைதொைக் ைருதுகின்்றைர்.
ஜி.என்.எஸ். சயின்ஸ்
நினலயததின் விஞஞொனிைள் ஜியொலொணடியொவின் வனர்டம் மற்றும் விவரஙைளு்டன் கூடிய புதிய இனணயத்ளம் ஒன்ன்ற உருவொக்கி பவளியிடடுள்்ளைர்.
ஆழ்ை்டலுக்குள் அமிழ்ந்து கி்டக்கும் ஜியொலொணடியொனவப் ல அறிவியல் அறிஞர்ைள் பூமியின் எட்டொவது ைண்டம் என்ம்ற ைருதுகின்்றைர். இப்புதிய ைண்டததின் 95% நிலப்ரப்பும் இப்மொது ை்டலுக்குள் மூழ்கியுள்்ளது. 20 மில்லியன் ஆணடுைளுக்கு முன் இந்தப் ரப்பு ைணடுவொைொ (Gondwana) பருநிலப்ரப்பில் இருந்து பிரிந்து சுபிக் பருஙை்டலில் மூழ்கியிருக்ைலொம் என்று ஆய்வொ்ளர்ைள் ைருதுகின்்றைர். விஞஞொனிைள் பவளியிடடுள்்ள புதிய வனர்டததின்டி (Atlas) இப்மொது இக்ைண்டததில் நியூசிலொந்து மற்றும் நியூைலிம்டொர்னியொ குதிைள் மடடுமம ை்டலுக்கு மமல் ைொணப்டுகின்்றை.
ைருதுகின்்றைர்.
(GNS Science) ஆய்வு
இதுமவ ஜியொலொணடியொ ைண்டம் ை்டலில் மூழ்ைக்
ைொரணம் என்று விஞஞொனிைள்
ஒரு ைொலததில், இந்தக் ைண்டததில் ன்டமைொசர்ைள் வொழ்ந்ததொைவும், சுனமமொ்றொ மனழக் ைொடுைள் இருந்ததொைவும் ைருதப்டுகி்றது. ஜியொலொணடியொவின் ைண்டத திடடுப் குதி 4.9 ச.கி.மீ. ரப்்ளவு உன்டயது. வனர்டஙைன்ள பவளியிட்ட விஞஞொனிைள் குழுவின் முதன்னமப் புவியியல் ஆய்வொ்ளர் Dr. நிக் மமொர்ன்டமர் (Dr. Nick Mortimer) இக்ைணடுபிடிப்பு நியூசிலொந்து, பதன்மமற்குப் சுபிக் குதி மற்றும் உலகின் மற்்ற குதிைளில் உள்்ள ைண்டஙைள் ற்றி அறிவதில் ஒரு திருப்புமுனையொை அனமயும் என்று கூறியுள்்ளொர்.
இப்புதிய ைண்டததின் ைணடுபிடிப்பு உலகில் உள்்ள எரிமனலைள், ஆழ்ை்டல் குதிைள் மற்றும் ைண்டத திடடுைன்ளப் ற்றி அறிய உதவும் என்று நம்ப்டுகி்றது. பைொமரொைொ னவரஸ் பைொள்ன்ள மநொய், புயல்ைள், நிலநடுக்ைஙைள், ொனலவை பவடடுக்கிளிைளின் தொக்குதல், பசவவொய்க்மைொளில் அயல் கிரை உயிரிைஙைள் ைொணப்ட்டதொை வந்த பசய்தி ஆகியவற்று்டன் இப்மொது இந்தப் புதிய ைண்டததின் ைணடுபிடிப்பு ற்றிய பசய்தியும் வந்துள்்ளது. இனதபயல்லொம் ொர்க்கும்மொது, 2020ம் ஆணடு விசிததிரஙைளும், விமைொதஙைளும் நின்றந்த ஒரு ஆண்டொைமவ நமக்குத மதொன்றுகி்றது.
   

















































































   8   9   10   11   12