Page 18 - souvenir book [A V M H S S]
P. 18
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துைற, தனியார்
பள்ளிகள் இயக்ககம் நடத்திய விழாவில் அன்ைன
ேவளாங்கண்ணி ெமட்ரிக் ேமல்நிைலப்
பள்ளியின் தாளாளர் திரு. கு. விக்டர் சகாயராஜ்
அவர்கள் பள்ளிக் கல்வித்துைற அைமச்சர்
மாண்புமிகு அன்பில் மேகஷ் ெபாய்யாெமாழி
அவர்களிடமிருந்து சான்றிதைழப் ெபற்றார்.
இந்நிகழ்ச்சியில் ேகாைவ மாவட்ட
ஆட்சியர் திரு. கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி
ஆைணயாளர் திரு. பிரதாப், பாராளுமன்ற
உறுப்பினர் திரு. சண்முகசுந்தரம், ேமயர் திருமதி.
கல்பனா ஆனந்தகுமார், துைண ேமயர்
திரு. ெவற்றிச்ெசல்வன், பள்ளிக்கல்வித்துைற
இயக்குனர் முைனவர். நாகராஜமுருகன், இைண
இயக்குனர்கள் திரு. ராமசாமி மற்றும் திருமதி.
ஆனந்தி, முதன்ைமக் கல்வி அலுவலர் திருமதி.
சுமதி மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி.
கீதா ஆகிேயார் கலந்து ெகாண்டனர்.