Page 167 - Thanimai Siragugal
P. 167
மு.வ விளக் உதர: ைன்த கேோக்கி வரும் விருந்தி தர ேோள் கைோறும் கபோற்றுகின்றவனுதைய வோழ்க்த , துன்பத்ைோல்
வருந்திக் க ட்டுப் கபோவதில்தல.
சோலமன் போப்தபயோ விளக் உதர: ேோளும் வரும் விருந்தி தரப் கபணுபவனின் வோழ்க்த வறுதமப்பட்டுக் க ட்டுப்
கபோவது இல்தல.
தலஞர் விளக் உதர: விருந்தி தர ேோள்கைோறும் வரகவற்று மகிழ்பவரின் வோழ்க்த , அைன் ோரணமோ த்
துன்பமுற்றுக் க ட்கைோழிவதில்தல
போலி குரல் 83 : ைங்கிட்கை வர க ஸ்டுங் ள கைய்லி வன்ச்சி அனுப்புறோன் போரு அவனுக்கு
வறுதமயோ ஸ்ட்ை ோலகம வரோது ண்ணு
*திருக்குறள் அதிகாரம் 9 – விருந்றதாம்பல்* 30/06/2020
குறள் 84: அகனமர்ந்து தைய்யாள் உசறயும் முகனமர்ந்து நல்விருந் றதாம்புவான் இல்
மு.வ விளக் உதர: ேல்ல விருந்தி ரோய் வந்ைவதர மு மலர்ச்சி க ோண்டு கபோற்றுகின்றவனுதைய வீட்டில்
ம மகிழ்ந்து திரும ள் வோழ்வோள்.
சோலமன் போப்தபயோ விளக் உதர: இனிய மு த்கைோடு ைக் விருந்தி தரப் கபணுபவரின் வீட்டில் திரும ள் ம ம்
மகிழ்ந்து குடி இருப்போள்.
தலஞர் விளக் உதர: ம மகிழ்ச்சிதய மு மலர்ச்சியோல் ோட்டி விருந்தி தர வரகவற்பவர் வீட்டில் அமர்ந்து
கசல்வம் எனும் திரும ள் வோழ்வோள்
போலி குரல் 84 : விருந்ைோளிங் ள கேல்ல வனிக்கிறோக அவன் வூட்ல கலச்சுமிம்மோ
குஜோலோ வோழ்ந்துக்குனு இருப்போ
*திருக்குறள் அதிகாரம் 9 – விருந்றதாம்பல்* 01/07/2020
குறள் 85: வித்தும் இடல்றவண்டும் தகால்றலா விருந்றதாம்பி மிச்சில் மிசைவான் புலம்
மு.வ விளக் உதர: விருந்தி தர முன்க கபோற்றி உணவளித்து மிஞ்சிய உணதவ உண்டு வோழ்கின்றவனுதைய
நிலத்தில் விதையும் விதைக் கவண்டுகமோ?
சோலமன் போப்தபயோ விளக் உதர: விருந்தி ர் முைலில் உண்ண, மிஞ்சியவற்தறகய உண்பவனின் நிலத்தில்
விதைக் வும் கவண்டுமோ?
தலஞர் விளக் உதர: விருந்தி ர்க்கு முைலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வோழும் பண்போளன், ைன் நிலத்திற்குரிய
விதைதயக்கூை விருந்கைோம்பலுக்குப் பயன்படுத்ைோமல் இருப்போ ோ?
போலி குரல் 85 : வந்ை விருந்ைோலீங் ள கேல்லோ வன்ச்சுட்டு அப்போல மிச்சஞ் கீரை துன்றோக
அவன் பூமிகல எந்ை கவையும் கபோை கவணோ அது ைோ ோ கமோளக்கும்.
*திருக்குறள் அதிகாரம் 9 – விருந்றதாம்பல்* 02/07/2020
குறள் 86: தைல்விருந் றதாம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு
மு.வ விளக் உதர: வந்ை விருந்தி தரப் கபோற்றி, இனிவரும் விருந்தி தர எதிர் போர்த்திருப்பவன், வோனுல த்தில்
உள்ள கைவர்க்கும் ேல்ல விருந்தி ோவோன்
சோலமன் போப்தபயோ விளக் உதர: வந்ை விருந்தி தரப் கபணி, வரும் விருந்தை எதிர்போர்த்து இருப்பவன் மறுதமயில்
வோ த்ைவர்க்கு ேல்ல விருந்தி ன் ஆவோன்.
தலஞர் விளக் உதர: வந்ை விருந்தி தர உபசரித்து அவர் தள வழியனுப்பி தவக்கும்கபோகை, கமலும்
வரக்கூடிய விருந்தி தர ஆவலுைன் எதிர்கேோக்கி நிற்பவத , பு ழ்வோனில் இருப்கபோர் ேல்ல விருந்தி ன் என்று
வரகவற்றுப் கபோற்றுவர்
போலி குரல் 86 : ைங்கிட்கைோ வந்ை விருந்ைோளிங் ள கேல்ல படியோ வ ச்சதுமில்லோம கவற
யோரோச்சும் வந்துக்கிணங் ளோன்னு இண்ட்ரஸ்ட்ைோ போத்துனு கிறவன் கமகல கீற
கைவமோருங் ளுக்கு சூப்பர் விருந்ைோளியோ ஆய்டுவோன்
*திருக்குறள் அதிகாரம் 9 – விருந்றதாம்பல்* 03/07/2020
குறள் 87: இசனத்துசணத் ததன்பததான் றில்சல விருந்தின் துசணத்துசண றவள்விப் பயன்
22 | பக்கம்