Ariviyal_Palagai_Sep_2020
P. 1

    அறிவியல்
 பலகை!
  லர-2 மெபைம்பர 2020 இதைழ-5
      ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு “catch them young” இது மிக முக்கியொனது. வொழக்்கயில் குழந்தைகள் உயரவதைற்கு இளம் வயதில் பல திற்க்ளக் கற்றுக் மகொடுக்க வவண்டியுள்ளது. அதுவபொல, அறிவியல், மதைொழில்நுடபம், மபொறியியல் ற்றும் கணிதைவியல் ஆகியவற்றில் அவரகளு்ைய கவனத்்தை நொம் ஒருமுகபபடுத்தை வவண்டும். இநதைத் து்றகளில் இளம்வயதில் அவரகள் ஆய்வு மெய்வது மிக முக்கியொனது. அவரக்ள, இநதைத் து்றகளில் ஆய்வு மெய்யும் விதைத்தில், ஆரவத்்தைத் தூண்ைக்கூடிய வ்கயில் இநதைப பொைங்க்ள அவரகளுக்குக் கற்றுக் மகொடுக்கும் மபொழுது, அவரகள், பல ைங்கு இநதைத் து்றகளில் ெொதிக்க முடியும். இநதை ஆரவத்்தை, பல வ்ககளில் நொம் உருவொக்க முடியும். வபொடடிகள் ற்றும் பல வீடிவயொக்க்ள அவரகளது தைொய் மொழியில் உருவொக்குவது மிகவும் அவசியம். அவரகள் தைங்களு்ைய ்ககளொவலவய மூ்ள்யப பயனபடுத்திச் மெய்வது மிகவும் அவசியம், ஒலிம்பியொட வபொனற பல்வவறு வபொடடிகள் குழந்தைகளுக்கு இநதை னபபொன்்ய வளரபபதைற்கு உதைவியொக இருக்கும். வித்யொரத்தி விஞ்ொன நதைன எனற திடைத்்தை விஞ்ொன பிரச்ெொர ற்றும் விஞ்ொன பொரதி இ்ைநது நைத்தி வருகிறது. இநதைத் திடைம், குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதைொக இருக்கிறது. வகுபப்றயில் மதைொைங்கும் ஆய்வுகள் ொவடைம், ொநிலம் ற்றும் வதைசிய அளவில் வரும்வபொது, அது பல பரிொைங்க்ளக் மகொண்டுள்ளதைொக இருக்கிறது. இதைன மூலம் குழந்தைகளின அறிவுத்திறன வம்படுகிறது. இநதைத் திடைத்தின மூனறொம் ஆண்டு முடிநதுள்ளது. ஒவமவொரு ஆண்டும் ொைவரகள் ஆரவத்துைன பங்வகற்று வருகினறனர. தைற்வபொது, நொனகொம் ஆண்டுக்கொன பதிவு மதைொைங்கியுள்ளது. ஆரவம் உள்ள குழந்தைகள் அ்னவரும் இதைற்குப பதிவு மெய்யலொம். இ்தைப வபொல அறிவியல், மதைொழில்நுடபம், மபொறியியல் ற்றும் கணிதைத் து்றகளில் உ்ரயொைல்கள் இ்ையம் வழியொக ந்ைமபற்றுவருகினறன. இதைற்கு குஜரொத் ொநிலத் தை்லநகர கொநதிநகர ஐஐடியில் உள்ள மெனைர பொர கிரிவயடடிவ வலரனிங் ஏற்பொடு மெய்துள்ளது. இநதை இ்ையக் கருத்தைரங்குகளில் அ்னவரும் பங்வகற்க முடியும். இநதை உ்ரயொைல்கள் எல்லொம் புதிய கல்விக் மகொள்்க 2020 -ஐ
வலியுறுத்தும் அடிபப்ையில் அ்நதுள்ளன. சிபிஎஸ்இ
பருவத்தே பயிர் செய்!
 முனைவர் நகுல் பராசர், இயக்குநர், விஞ்ான் பிரசசார், புது தில்லி
30 -30 எனற மபயரில்
எளிதைொகப புரிநது மகொள்வதைற்கு வழி மெய்யும் விதைத்தில் நிகழச்சிகள் வடிவ்க்கபபடடுள்ளன. இநதை நிகழச்சிகள் யொவும் ொைவரகளி்ைவய மபொதிநதுள்ள பல திற்க்ள மவளிக்மகொண்டு வருவதைற்கு உதைவுகினறன. இநதைத் திற்க்ள, நொன கண்கூைொக கொநதிநகரில் உள்ள ஐஐடியில் கண்டுகளித்வதைன. மு்னவர ணிஷ் மஜயின அவரகளின முன முயற்சியில் இநதைத் மதைொைரஉ்ரகள் நைத்தைபபடுகினறன. இநதை உ்ரகள் எல்லொம் மிக அற்புதைொன்வ, இவற்்ற, இநதியொவின ஒவர அறிவியல் மதைொழில்நுடப ஓடிடி வெனல் IndiaScience.in ல் கண்டு கிழலொம்.
அறிவிய்ல அதைன அடிபப்ைக்ள
இதைற்கி்ைவய Covid-19-க்கு எதிரொன வபொரில், தைடுபபூசி கண்டுபிடிக்கும் பணிகள் மும்முரொக ந்ைமபற்று வருகினறன. இநதைக் கடடு்ர எழுதும் வநரத்தில் னிதை பரிவெொதை்னக்குப பல தைடுபபூசிகள் உடபடுத்தைபபடடுள்ளன. இதைன மூலம் உைனடியொக ஒரு தைடுபபூசி வருவதைற்கு வொய்பபுகள் பிரகொெொகத் மதைனபடுகினறன. உலக அளவில்
160 -க்கும் வற்படை
நைநது வருகினறன. அதில், மூனறில் ஒரு பகுதி ருத்துவ ரீதியிலொன பரிவெொதை்னக்கு உடபடுத்தைபபடடுள்ளன. இநதியொவில் 8 முயற்சிகளில் இரண்டு முயற்சிகள் இரண்ைொம் கடைச் வெொதை்னக்குச் மெனறுள்ளன. வகொவிட 19-க்கு இது தைொன “தைடுபபூசி” எனற நற்மெய்தி்யக் வகடக உலகம் மிகப மபொறு்யொகக் கொத்துக்மகொண்டிருக்கிறது. புதிய வொழவியல் மு்றகள் ஒவமவொரு நொளும் விதை விதைொக ொறிக்மகொண்வை இருக்கினறன.
தைடுபபூசிகளுக்கொன ஆய்வுகள்
மெபைம்பர ொதைம் எனறொவல, பொரதைரத்னொ வொடெகுண்ைம் விஸ்வவஸ்வரய்யொ பற்றிய நி்னவு வருகிறது. அவரு்ைய பிறநதைநொ்ள மெபைம்பர 15-ஆம் வதைதி வதைசிய மபொறியியல் தினொகக் மகொண்ைொடுகிவறொம். இநதை வருைம் அவரின 160-ஆவது பிறநதைதினத்்தைக் மகொண்ைொை இருக்கிவறொம். அவர, தைனனு்ைய 90-வயது வ்ர அயரொல் மதைொைரநது பணியொற்றிக் மகொண்டிருநதைொர. அத்தை்கய கொனுக்கு எனனு்ைய பிறநதைநொள் வொழத்துக்க்ளத் மதைரிவித்துக் மகொள்கிவறன. பத்திரொக, பொதுகொபபொக, கிழச்சியொக இருங்கள். நனறி! வைக்கம்!
         



















































































   1   2   3   4   5