Page 19 - Strawberry Pi Computer
P. 19
Raspberry Pi Computer - ைாஸ்பெர்ரி ரபெ கணினி 19
1080p30 H .264 high-profile encode (உைர் சுைவிவர குறிைாக்கேம்) மற்றும் decode
(குறியீட்டு நீக்கே) ஆகிைவற்ய்ற வைஙகும் GPUயவக் சகோணடுள்ள்ன. GPU
ஆ்னது 1Gpixel/s, 1.5Gtexel/s, அல்லது 24 GFLOP கேள் general-purpose compute இன்
(சபாது-்ோக்கேக் கேணக்கீட்டின்) தி்றன் சகோணடது, ்மலும் இது பலவிதமா்ன
texture filtering (அயமப்பு வடிகேட்டுதல்) மற்றும் DMA (Direct memory access)
உள்கேட்டயமப்யபக் சகோணடுள்ளது. இதன் சபாருள் வயரகேயல தி்றன்கேள்
(graphics capabilities) Original Xbox இன் செைல்தி்றனுக்கோ்ன நியலக்கு (level of
performance) ெமமா்னயவ. Raspberry Pi 1 Model A, Model A+, Model B, Model B+,
Raspberry Pi Zero / Zero W, மற்றும் CM 1 ஆகிைவற்றின் ஒட்டுசமாத்த real-world
(நிஜ-உலகே) செைல்தி்றன் 300 MHz Pentium 2 ஐப் ்பான்்றது, ஆ்னால் மிகேச் சி்ற்நத
வயரகேயல (graphics) சகோணடது. Raspberry Pi 2 Model B, 1.1GHz இல் இைஙகும்
Athlon Thunderbird க்கு ெமமா்னதாகும்; மீணடும், இது மிகே உைர்்நத தரமா்ன
வயரகேயல (graphics) சகோணடது, இது மு்நயதை Model கேளின் அ்த GPUயைப்
பைன்படுத்துகி்றது
Raspberry Pi 3 Model B, Raspberry Pi 2 Model B, ஐ விட இரணடு மடஙகு ்வகேமாகே
உள்ளது, இது ்தர்்நசதடுக்கேப்பட்ட வயரைய்றகேயள (benchmarks) சபாறுத்து.
Raspberry Pi 4 ்மம்படுத்தப்பட்ட (improved) GPUயைப் பைன்படுத்துகி்றது -
VideoCore VI (வீடி்ைா ்கோர்). இது மு்நயதை Model கேளுக்கு பைன்படுத்தப்படும்
VideoCore VI ஐ விட ோன்கு மடஙகு ்வகேமாகே உள்ளது. BCM2711 chips உள்ள
புதிை ARM A72 cores (்கோர்கேள்) மு்நயதை Model கேயளக் கோட்டிலும் சி்ற்நத
செைல்தி்றய்னக் சகோடுக்கும், ்மலும் ஒரு புதிை PCIe bus (பஸ்) ்வகேமா்ன USB
2.0 மற்றும் புதிை USB 3.0 செைல்பாட்யட வைஙகுகி்றது. Raspberry Pi 4 இன் சொ்நத
Ethernet தி்றன் முழு 1 Gbit I/O ஐ அனுமதிக்கி்றது. இ்நத அம்ெஙகேள், விருப்பமா்ன
கூடுதல் RAM இயண்நது (Raspberry Pi 4 ஐ 1 GB, 2 GB அல்லது 4 GB RAM உடன்
வாஙகேலாம்), Raspberry Pi 4 ஆல் இப்்பாது ஒரு சி்ற்நத Desktop computing
(்மயெக் கேணினி) அனுபவத்யத வைஙகே முடியும் என்பதாகும்!
Raspberry Pi ரய Desktop க்கு மாற்்ாகப் பெயனபெடுத்தலாமா ?
இது உஙகேளிடம் உள்ள Model (மாதிரி) யைப் சபாறுத்தது! பல தி்னெரி பணிகேளுக்கு
Raspberry Pi 3 மிகேவும் சபாருத்தமா்னது, ஆ்னால் ேவீ்ன இயணை உலாவிகேளுக்கு
(internet browsers) நிய்றை நிய்னவகேம் (memory) ்தயவப்படுவதால், நீஙகேள்
பல உலாவி தாவல்கேயளத் (browser tabs) தி்ற்நதால் உலாவல் (browsing ) ெற்று
சமதுவாகே இருக்கும். 1 GB RAM நிய்றை இருப்பதாகேத் ்தான்றி்னாலும், ேவீ்ன
உலாவிகேள் (modern browsers) உணயமைா்ன (நிய்னவகேம்) memory hogs! (hogs =
அதிகேமாகேப் பைன்படுத்தும் ஒன்று)
Raspberry Pi 4 - அதன் ்வகேமா்ன ்கோர்கேள் (faster cores), கூடுதல் நிய்னவகேம்
(extra memory) மற்றும் ்மம்பட்ட I / O உடன் - ஒரு ேல்ல Desktop க்குமாற்்றாகும் (
replacement).
யமலதிக RAM (நிர்னவகம்) யெர்க்கலாமா ?
இல்யல. Raspberry Pi 1 Model A, Model A+, Model B, Model B+ மற்றும் Raspberry
Pi Zero / Zero W ஆகிைவற்றில் உள்ள RAM, SoC க்கு ்ம்ல உள்ள package (POP)
3/6/2020 4:42:24 PM
Rasberry Pie_2 March 2020.indd 19 3/6/2020 4:42:24 PM
Rasberry Pie_2 March 2020.indd 19