Page 22 - Strawberry Pi Computer
P. 22

Raspberry Pi Computer  -  ைாஸ்பெர்ரி ரபெ கணினி                    22

       கேளில் (உட்சபாதிக்கேப்பட்ட ொத்னஙகேளில்) பைன்படுத்தும் ்ோக்கேம் (intended for)
       சகோணடது. Raspberry  இைஙகும் Windows 10 பற்றிை குறிப்யப நீஙகேள் Pi online
       னில் கோணலாம். Raspberry Piயில் வைக்கேமா்ன Windows 10 ஐ community (இைக்கே
       ெமூகேம்) ஒரு வழியை வகுத்துள்ள்த இதற்குக் கோரணம். இது இைஙகும் என்்றாலும்,
       அது மிகே சமதுவாகே இைஙகுகி்றது, எ்ன்வ எ்நத உணயமைா்ன பைனும் இல்யல.
       மா்றாகே, இது ஒரு கேருத்து-ஆதாரம். Raspberry Piவில் Windows 10 ஐ இைக்கே
       MicroSoftஅனுமதிக்கேவில்யல.

       யமம்பெடுத்தல்கள் (Update), யமம்பொட்டு (Upgrades)
       யபொன்ரவகரளச் ்ெயவது எப்பெடி ?

       ெமீபத்திை பாதுகோப்பு புதுப்பிப்புகேள் மற்றும் பைன்படுத்தும் எ்நதசவாரு
       பைன்பாடுகேளுக்கோ்ன பியை திருத்தஙகேளுடனும் கேணினி (Computer) யைப்
       புதுப்பித்த நியலயில் யவத்திருப்பது முக்கிைம். Terminal Windows (முய்னை
       ொளரம்) ஐத் தி்ற்நது பின்வரும் இரணடு கேட்டயளகேயள இைக்குவதன் (running the
       command)  மூலம்   இயத எளிதாகே செயைலாம்:

           1. sudo apt update  உள்ளயமக்கேப்பட்ட அய்னத்து மூலஙகேளிலிரு்நதும் (all
             configured sources) சதாகுப்புத் தகேவயலப் (package information
             பதிவி்றக்கும் (download), எ்ன்வ ெமீபத்திை புதுப்பிப்புகேள் (updates) என்்ன
           என்பயத கேணினி (computer) க்குத் சதரியும்.

           2. sudo apt full-upgrade  பின்்னர் அய்னத்து புதுப்பிப்புகேயளயும் (updates)
           பதிவி்றக்கி (download) அவற்ய்ற நிறுவும்.

           வாரத்திற்கு ஒரு முய்ற இ்நத செைல்முய்றக்குச் (process) செல்லும்படி
           பரி்நதுயரக்கேப்படுகி்றது.

            rpi-update  (rpi-்மம்படுத்தல்) என்்றால் என்்ன ?.  அயத எப்்பாது பைன்படுத்த
           ்வணடும்? ஒரு Raspberry Pi சபாறிைாளர் (engineer) அவவாறு செயை
           பரி்நதுயரக்கின்்றார் என்்றாலன்றி  rpi-update  ஐ நீஙகேள் பைன்படுத்த
           ்வணடாம். ஏச்னன்்றால் இது Linux kernel மற்றும் Raspberry Pi Firmware
           ஐ (சமன்சபாருள்) தற்்பாது ்ொதய்னக்கு (test) உட்பட்டுள்ள
           மிகே ெமீபத்திை பதிப்பிற்கு (version) புதுப்பிக்கி்றது (update). எ்ன்வ
           இது உஙகேள்  Raspberry Pi ஐ நியலைற்்றதாக்கேலாம் (unstable) அல்லது
           சீரற்்ற உயடப்யப (random breakage) ஏற்படுத்தக்கூடும்.

       ெமீபெத்திய Raspberry Pi Model களில் 64-bit Processors (்ெயலிகள்) உள்ள்ன,
       Official 64-bit OS (அதிகாைப்பூர்வ 64-bit OS) ஐப் ்பெற்றுக்்காள்வது எப்பெடி ?
       Raspberry Pi தற்்பாது பல கோரணஙகேளுக்கோகே Official 64-bit OS (அதிகோரப்பூர்வ
       64-bit OS) ஐ வைஙகேவில்யல. முதலாவதாகே, 32-bit ொத்னஙகேயள (devices) Raspberry
       Pi Foundation இன்னும் விற்பய்ன செயவதால், அவர்கேள் இரணடு தனித்தனி





                                                                        3/6/2020   4:42:24 PM
   Rasberry Pie_2 March 2020.indd   22                                  3/6/2020   4:42:24 PM
   Rasberry Pie_2 March 2020.indd   22
   17   18   19   20   21   22   23   24   25   26   27