Page 29 - Strawberry Pi Computer
P. 29
Raspberry Pi Computer - ைாஸ்பெர்ரி ரபெ கணினி 29
அயத பயைை analogue TVக்கு கேலப்பு (composite ) வழிைாகே அல்லது ஒரு கூட்டு
வழிைாகே SCART connector (இயணப்பான்), digital TV) அல்லது DVI Monitorக்கு
இயணக்கேலாம் (மலிவா்ன, செைலற்்ற HDMI யை DVI க்கோ்ன Cable). Model B+,
Raspberry Pi 2 மற்றும் Raspberry Pi 3 க்கு, RCA composite jack (கேலப்பு ) 3.5 mm
jack வுடன் மாற்்றப்பட்டுள்ளது, இது audio மற்றும் video யவ ஒன்றியணக்கி்றது.
பயைை TVயுடன் இயணக்கே உஙகேளுக்கு 3.5 mm முதல் 3 RCA adapter cable்தயவ.
இ்நத Cable ளில் பல வயகேகேள் உள்ள்ன, ஆ்னால் iPod videoவுடன் இணக்கேமா்ன
ஒன்ய்ற நீஙகேள் வாஙகே விரும்புகிறீர்கேள் (iPod இடது மற்றும் வலது audio
channelsகேயள மாற்றிையமக்கும், ஆ்னால் NOOBS உடன் ்ெர்க்கேப்பட்ட Raspbian
பதிப்பு இயத உஙகேளுக்கோகே மாற்்றலாம் ). Paspberry Pi Zero ஒரு mini-HDMI port
யடப் பைன்படுத்துகி்றது.
Raspberry Pi 4 இரணடு HDMI Monotorsகேளுக்கோ்ன ஆதரயவக் சகோணடுள்ளது,
அயவ micro HDMI ports டுகேள் வழிைாகே இயணகின்்ற்ன. இது 4 K Monitor அல்லது
TV இல் முழு சதளிவுத்தி்றனில் கோணபிக்கும் தி்றன் சகோணடது. 4K இல் சி்ற்நத
HDMI செைல்தி்றனுக்கு, ேல்ல தரமா்ன (good-quality) HDMI Cable ்தயவ என்பயத
நிய்னவில் சகோள்கே. HDMI Cabesகேள் உட்பட முழு துயணக் கூறுகேயளயும்
Raspberry Foundation இல் இரு்நதது சபற்றுக் சகோள்ளலாம்.
VGA ஆதைவு (support) ஏன இல்ரல ?
சொ்நத (native) VGA ஆதரவு இல்யல என்்றாலும், (செைலில்) active adapters
கியடக்கின்்ற்ன. செைலற்்ற HDMI முதல் VGA Cableகேள் Raspberry Pi உடன்
இைஙகோது. செைலில் உள்ளVGA adapterயர வாஙகும் ்பாது அது சவளிப்பு்ற
மின்ெக்தியுடன் வருவயத உறுதிசெயகே. HDMIமுதல் VGA adapters, சவளிப்பு்ற
மின்ொரம் இல்லாமல் சபரும்பாலும் ்வயல செயைத் தவறிவிடுகின்்ற்ன.
HDMI Port CEC ஐ ஆதரிக்கி்தா (support)?
ஆம், (Raspberry Pi)யில் உள்ள HDMI ்பார்ட் CEC தரநியலயை ஆதரிக்கி்றது.
உஙகேள் டிவியின் உற்பத்திைாளரால் CEC ஐ ்வறு ஏதாவது அயைக்கேலாம்; ்மலும்
தகேவலுக்கு CEC இல் விக்கிபீடிைா உள்ளீட்யடச் ெரிபார்க்கேவும் .
்தாடுதிரை (Touchscreen) யெர்க்கலாமா ?
Raspberry Pi Foundation (அ்றக்கேட்டயள) Raspberry Pi யின் DSI port யடப்
பைன்படுத்தும் 7 “ சகோள்ளளவு சதாடுதியர (capacitive touchscreen) வைஙகுகி்றது
. இது வைக்கேமா்ன விநி்ைாகேஸ்தர்கேள் மூலம் கியடக்கி்றது. மாற்்றாகே, பல
மூன்்றாம் தரப்பு (third-party) சில்லய்ற விற்பய்னைாளர்கேள் Raspberry Pi க்கு பல
சதாடுதியரகேயள (touchscreens) வைஙகுகி்றார்கேள்.
என்ன codecs (யகா்டக்) குகரள இது இயக்க (play) முடியும் ?
Raspberry Pi சபட்டியிலிரு்நது குறிைாக்கேம் (பதிவு) (encode (record) மற்றும் decode
(play) H.264 (MP4 / MKV) முடியும். RaspberryPi Foundation இன் Swag Store மூலம்
நீஙகேள் வாஙகேக்கூடிை இரணடு கூடுதல் codecs குகேளும் உள்ள்ன, அயவ MPEG-2 ஐ
3/6/2020 4:42:25 PM
Rasberry Pie_2 March 2020.indd 29 3/6/2020 4:42:25 PM
Rasberry Pie_2 March 2020.indd 29