Page 30 - Strawberry Pi Computer
P. 30

Raspberry Pi Computer  -  ைாஸ்பெர்ரி ரபெ கணினி                    30


       Decode செயை உதவுகின்்ற்ன , இது DVDsகேள், Video Camera பதிவுகேள் (recorgings),
       TV மற்றும் பலவற்ய்ற குறிைாக்கே மிகேவும் பிரபலமா்ன மற்றும் பரவலாகேப்
       பைன்படுத்தப்படும் வடிவம் மற்றும் Microsoft format (வடிவமா்ன) VC-1 Blu-ray Discs,
       Windows Media, Slingbox மற்றும் HD-DVDகேளில் கோணப்படுகின்்ற்ன.
       Raspberry Pi 4 இல், MPEG-2 மற்றும் VC-1 க்கோ்ன கூடுதல் வன்சபாருள் CODEC
       ஆதரவு (support)  கியடக்கேவில்யல: ஏச்னனில்  Raspberry Pi 4 இன் செைலிகேள்
       (Processors) சமன்சபாருளில் (In Software) Decode செயை ்பாதுமா்ன
       ெக்திவாய்நதயவ என்பதால், CODEC licence (உரிமம்) ்தயவயில்யல. கூடுதலாகே,
       Raspberry Pi 4 ஆ்னது H265 / HEVC ஐ Decoding செயவதற்கோ்ன வன்சபாருள்
       ஆதரயவயும் (hardware support) சகோணடுள்ளது.

       8. ஆடியயா (Audio)

       HDMI க்கு யமல் ஒலி (sound over HDMI) ஆதரிக்கப்பெடுகி்தா (support)?
       ஆம்.
       உள்்ளயும் சவளி்ையும் நியலைா்ன ஆடி்ைா

       (standard audio in and out) பெற்றி என்ன?
       ஒரு சபருக்கிக்கு (amplifier) audio out செயை நியலைா்ன 3.5 mm jack உள்ளது
       (Zero Modelsகேளில் அல்ல). ஆடி்ைாவில் நீஙகேள் ஆதரிக்கும் எ்நத USB microphone
       யும் ்ெர்க்கேலாம் அல்லது, I2S இயடமுகேத்யதப் பைன்படுத்தி, கூடுதல் audio  I/Oக்கு
       codec யகேயும் ்ெர்க்கேலாம்.
       9. மின்ொரம் (Power)


       மினெக்திரய மட்டும் இழுப்பெது (pull) பொதுகாப்பொ்னதா ?
       இல்யல, உணயமயில் இல்யல - நீஙகேள் அவவாறு செயதால் உஙகேள் SD Card
       யட சியதக்கேலாம். மின்ெக்தி யை இழுப்பதற்கு முன் sudo haltஅல்லது sudo
       shutdownகேட்டயளயை (command) வைஙகே பரி்நதுயரக்கேப்படுகி்றது . எ்நதசவாரு
       நிலுயவயில் உள்ள ்கோப்பு பரிவர்த்தய்னகேளும் (outstanding file transactions )
       SD Card டில் எழுதப்பட்டிருப்பயத இது உறுதி செயகி்றது, ்மலும் SD Card இனி
       ‘செைலில்’ இல்யல. SD Card பரிவர்த்தய்னயின் ்பாது மின்ெக்தியை இழுப்பது
       எப்்பாதாவது Cardயட சியதக்கும்.

       திட்டமிடப்பெடாத மின தடஙகல்கள்
       (unplanned power interruptions) பெற்றி என்ன ?
       மின் குறுக்கீடுகேள் அய்னத்து வயகேைா்ன மின்்னணு ொத்னஙகேளிலும்
       சிக்கேல்கேயள ஏற்படுத்தக்கூடும், ்மலும் Raspberry Pi ்வறுபட்டதல்ல. ொதாரண
       பணிநிறுத்தம் (normal shutdown) செயைாமல் மின்ொரம் முடக்கேப்பட்டால் SD
       Card இல் சீர்்கேடு (corruption) ஏற்படலாம். ஏச்னன்்றால், கேணினி (Computer)
       செைலிை்நத நியலயில் கேணினி (Computer) SD Card க்கு எழுதுகி்றது, இது SD
       Card  ்கோப்பு முய்றயமயை (filesystem) தவ்றா்ன நியலயில் விட்டுவிடும். எ்ன்வ,
       மின்ெக்தி குறுக்கீடுகேயள நீஙகேள் தடுக்கே முடிைாவிட்டால், கேணினியை (Computer)





                                                                        3/6/2020   4:42:25 PM
   Rasberry Pie_2 March 2020.indd   30                                  3/6/2020   4:42:25 PM
   Rasberry Pie_2 March 2020.indd   30
   25   26   27   28   29   30   31   32   33   34   35