Page 35 - Strawberry Pi Computer
P. 35

Raspberry Pi Computer  -  ைாஸ்பெர்ரி ரபெ கணினி                    35

       Foundation ஆல் ்ொதிக்கேப் படவில்யல, எ்ன்வ இவற்றில் எயதயும்
       ோஙகேள் பரி்நதுயரக்கே முடிைாது. GPIO ஊசிகேளுடன் (pins) என்்ன மின்்னழுத்த
       ொத்னஙகேயள (voltage devices)

       இரைக்க முடியும், எவவளவு மினய்னாட்டத்ரத
       (current) இழுக்க (pull)முடியும் ?

       GPIO pins (ஊசிகேள்), பூர்வீகேமாகே (natively) 3.3V.  எ்ன்வ 5V ொத்னஙகேள் (devic-
       es)  ஒருவித மின்்னழுத்த மாற்்றம் (some sort of voltage conversion ) இல்லாமல்
       ்ேரடிைாகே இயணக்கேப்படக்கூடாது. ஊசிகேளால் (pins) 16 mA மின்்்னாட்டத்யத
       வைஙகே முடியும்.

       10. SD cards மற்றும் யெமிப்பு (storage)
       எ்நத அளவு (size) SD card யதரவ?

       நீஙகேள் Official Raspbian (அதிகோரப்பூர்வ ராஸ்பிைன்) இைக்கே முய்றயமயைப்
       பைன்படுத்த விரும்புகிறீர்கேளா (அல்லது Raspbianனுக்கோ்ன NOOBS installer
       (நிறுவி) அல்லது ்வறுபட்ட தனித்த இைக்கே முய்றயம படத்யதப் (standalone
       operating system image) பாவிக்கே விரும்புகிறீர்கேளா , பைன்படுத்த பரி்நதுயரக்கும்
       குய்ற்நதபட்ெ அளவு SD Card 8GB ஆகும் . இது உஙகேளுக்கு இலவெ இடம் (free
       space) வைஙகும்.  நீஙகேள் கூடுதல் சதாகுப்புகேயள நிறுவ  அல்லது உஙகேள் சொ்நத
       நிரல்கேயள உருவாக்கே இது உதவும் . Original  Raspberry Pi Model A மற்றும் Model B
       க்கு (அெல்) முழு அளவிலா்னSD Cardடுகேள் ்தயவ. புதிை  Raspberry Pi 1 Model A
       +,Model 1 B +, Model 2 B, Model 3 B, Model 3 B+, Model 3 A+ , Model 4 B, Zero, Zero W
       மற்றும் Zero Wக்கு  Micro SD cards கேள் ்தயவ.

       SD card)  எ்நத அளரவ (size) இது ஆதரிக்க (support) முடியும்?
       பரி்நதுயரக்கேப்பட்ட குய்ற்நதபட்ெம் 8 GB சபரும்பாலா்னவர்கேளுக்கு
       ்பாதுமா்னதாகே இருக்கே ்வணடும், 128 GB வயரயிலா்ன Cardsகேயள பாவித்துப்
       பார்த்த்பாது, சபரும்பாலா்ன Cards கேள் ெரிைாகே ்வயல செயகின்்ற்ன. கூடுதல்
       ்ெமிப்பிடத்யத வைஙகே USB stick அல்லது USB hard drive  யவயும் இயணக்கேலாம்.

       SD card க்குப் பெதிலாக USB-இரைக்கப்பெட்ட  (attached) வனவிலிரு்நது
       (hard drive)  Raspberry Pi ஒனர் துவக்க (boot) முடியுமா ?

       Raspberry Pi Model 2B v1.2, Model 3B, Model 3B+, மற்றும் Model 3A+  ஆகிைவற்றில்
       மட்டு்ம USB boot (USB துவக்கே) செயை முடியும். USB-இயணக்கேப்பட்ட drive (USB-at-
       tached drive) விலிரு்நது (ஒரு SSD அல்லது (உணயமைா்ன) actual hard drive)
       துவக்குவது (booting)  Raspberry Pi bootஐ (துவக்கேத்யத) வியரவாகேச் செயது
       ்வகேமாகே ்வயல செயயும்.

       ொத்னத்ரத(device) ்ெஙகல் (brick) ்ெயதால் என்ன ஆகும் ?





                                                                        3/6/2020   4:42:25 PM
   Rasberry Pie_2 March 2020.indd   35                                  3/6/2020   4:42:25 PM
   Rasberry Pie_2 March 2020.indd   35
   30   31   32   33   34   35   36   37   38   39   40