Page 39 - Strawberry Pi Computer
P. 39

Raspberry Pi Computer  -  ைாஸ்பெர்ரி ரபெ கணினி                    39

       பைன்பாடுகேள் வைஙகுகின்்ற்ன.

       Ribbon Cable ஐ நீட்டிக்கலாமா ?
       ஆம்.  4 metres  நீளம் சகோணட Cableகேயளப் மக்கேள் பைன்படுத்துவதாகே வும்,
       ஏற்கேத்தக்கே படஙகேயளப் சபறுவதாகேவும் பல அறிக்யகேகேள் (reports) உள்ள்ன.
       என்்றாலும், உஙகேள் அனுபவம் ்வறுபடலாம்.

       யகமைா ்தாகுதி (Camera Moudle) க்கு எவவளவு மினொைம்  பெயனபெடுத்துகி்து ?
       Raspberry Pi Camera Module (்கேமரா சதாகுதி) கேள் செைல்பட 250 mA
       ்தயவப்படுகி்றது. உஙகேள் மின் வைஙகி (power supply) இயணக்கேப்பட்ட Camera
       Module (்கேமரா சதாகுதி) க்கு ்பாதுமா்ன மின்ெக்தியை வைஙகே முடியும் என்பயத
       உறுதிப்படுத்தவும் (ensure), அ்த ்பால்  Raspberry Pi மற்றும் அதனுடன் ்ேரடிைாகே
       இயணக்கேப்பட்டுள்ள எ்நத ொத்னஙகேளுக்கும் (peripherals) வைஙகே முடியும்
       என்பயதயும் உறுதிப்படுத்தவும்.

       13. பெழுது நீக்கும் (Troubleshooting)
       Raspberry Pi க்கோ்ன பை்னர்சபைர் (username) மற்றும் கேடவுச்சொல்
       (password) என்்ன  ?

       Raspbian (ராஸ்பிைன்) னுக்கோ்ன இைல்புநியல பை்னர்சபைர் (default
       username)   pi (எ்நத ்மற்்கோள் குறிகேளும் (quotation marks) இல்லாமல்) மற்றும்
       இைல்புநியல கேடவுச்சொல் (default password)  raspberry (மீணடும், ்மற்்கோள்
       ்மற்்கோள் குறிகேயள ்ெர்க்கே ்வணடாம்). இது ்வயல செயைவில்யல
       என்்றால், பதிவி்றக்கேஙகேள் (download) பக்கேத்தில் உஙகேள் குறிப்பிட்ட distro
       (விநி்ைாகிக்கேப்பட்ட பதிப்பு) பற்றிை தகேவல்கேயளச் ெரிபார்க்கேவும் .

       கடவுச்்ொல்ரல (password) தட்டச்சு (type)
       ்ெயயும் யபொது ஏன எதுவும் நடக்கவில்ரல ?

       உஙகேள் தகேவயலப் பாதுகோக்கே, நீஙகேள் Bash prompt (வரி) அல்லது terminal
       (முய்னைம்) இல்  கேடவுச்சொற்கேயள உள்ளிடும்்பாது (entering passwords)  Linux
       எயதயும் கோணபிக்கோது. பை்னர்சபைர் (username) தட்டச்சு செயைப்படுவயத
       நீஙகேள் கோண முடி்நதவயர, உஙகேள் வியெப்பலயகே (keyboard) ெரிைாகே ்வயல
       செயகி்றது.

       Raspberry Pi ஏன துவஙகவில்ரல
       (start up) / துவக்கவில்ரல (boot) ?
       அ்ேகேமாகே அடிக்கேடி ்கேட்கேப்படும் ்கேள்வி! உஙகேள்  Raspberry Pi இங்கே
       அயமப்பதற்கோ்ன முழு வழிமுய்றகேளும் அவர்கேளிடம் உள்ள்ன , ஆ்னால் அது
       இன்னும் துவஙகேவில்யல (boot) என்்றால் , அவர்கேளின் மன்்றத்தில் (forum) உள்ள
       ெரிசெயதல் இடுயகேயில் (troubleshooting post ) என்்ன செயவது என்பது குறித்த
       ஆ்லாெய்னயைப் சப்றலாம் .





                                                                        3/6/2020   4:42:26 PM
   Rasberry Pie_2 March 2020.indd   39                                  3/6/2020   4:42:26 PM
   Rasberry Pie_2 March 2020.indd   39
   34   35   36   37   38   39   40   41   42