Page 36 - Strawberry Pi Computer
P. 36

Raspberry Pi Computer  -  ைாஸ்பெர்ரி ரபெ கணினி                    36

       Foundation ஆல் ்ொதிக்கேப் படவில்யல, எ்ன்வ இவற்றில் எயதயும்
       நீஙகேள் ொத்னத்யத செஙகேல் செயதால் (brick the device) , SD Card யட
       மறுசீரயமப்பதன் (reflashing) மூலம் அயத மீட்சடடுக்கேலாம் (restore).

       11. Networking மற்றும் wireless இரைப்பு
       (Networking and wireless connectivity)
       ொத்னம் (device) Networking ஐ ஆதரிக்கி்தா?

       ொத்னத்தின்  Raspberry Pi 1 Model B மற்றும் Model B+,  Raspberry Pi 2 மற்றும்  Rasp-
       berry Pi 3 Model B பதிப்புகேள் 10/100 wired Ethernet இல் கேட்டப்பட்டுள்ள்ன. Raspberry
       Pi 3 B+ மற்றும்  Raspberry Pi 4 ஆகிையவ 1000 Base T wired (கேம்பி) Ethernet யடக்
       சகோணடுள்ள்ன, ஆ்னால் Model 3 B+ இல், SoC உட்னா்ன USB 2.0 இயணப்பால்
       செைல்தி்றன் வயரைறுக்கேப்படுகி்றது. Raspberry Pi 1 Model A மற்றும் Model A+
       மற்றும்  Raspberry Pi Zero / Zero W இல் Ethenet  இல்யல,
       உள்ளரமக்கப்பெட்ட WiFi (built-in WiFi) உள்ளதா ?

       Raspberry Pi 3, Raspberry Pi 3+, Raspberry Pi 4 மற்றும்  Raspberry Pi Zero W மட்டு்ம
       உள்ளயமக்கேப்பட்ட  wireless  இயணப்யபக் சகோணடுள்ள்ன, ஆ்னால் மற்்ற
       அய்னத்து  Raspberry Pi  Modelsகேளும் ஒரு USB WiFi dongle யள ஆதரிக்கே முடியும்.
       Raspberrypi Foundation  தஙகேள் சொ்நத Brand WiFi dpngle யள வைஙகுகி்றார்கேள்,
       இது  Raspberry Pi உடன் பைன்படுத்த முழுயமைாகே ்ொதிக்கேப்பட்டது.

       இது அவர்கேளின் விநி்ைாகேஸ்தர்கேள் மூலம் கியடக்கி்றது . நீஙகேள் விரும்பி்னால்,
       நிச்ெைமாகே, மற்ச்றாரு வைஙகுேரிடமிரு்நது (provider) ஒரு dongle யளப்
       பைன்படுத்தலாம்.

       Raspberry Pi Model 3 B+ மற்றும் 4 B ்பான்்றயவ 802.11ac ஐ ஆதரிக்கின்்ற்ன, ்மலும்
       மு்நயதை அய்னத்து Models கேளும் 802.11n வயர ஆதரிக்கின்்ற்ன.
       Raspberry Pi இல் உள்ளரமக்கப்பெட்ட Bluetooth  (built-in Bluetooth) உள்ளதா ?
       ஆம்,  Raspberry Pi 3,  Raspberry Pi 4 மற்றும்  Raspberry Pi Zero W ஆகிையவ
       Bluetooth யத கேட்டயமத்துள்ள்ன.

       Raspberry Pi 3 B + இல் முழு யவக Gigabit Networking (full-speed gigabit net-
       working) கிரடக்காததன  காைைம் என்ன  ?

       Raspberry Pi 3 B + இல் உள்ள Ethernet Chip,  gigabit தி்றன் (gigabit-capa-
       ble) சகோணடதாகே இரு்நதாலும், அ்நதchip பிலிரு்நது SoC க்கோ்ன இயணப்பு
       இன்னும் USB 2.0 வழிைாகே்வ உள்ளது, இது real world (உணயமைா்ன உலகில்)
       சுமார் 220–250 Mbits/s வயர கியடக்கும் சமாத்த அயலவரியெயை (band-
       width) கேட்டுப்படுத்துகி்றது. gigabit இல்யல என்்றாலும், இது 3 B model லின்
       100Mbits/s ்வகேத்யத விட healthy bump (ஆ்ராக்கிைமா்ன bumb) ஆகும். சி்ற்நத
       செைல்தி்றய்னப் (performance) சப்ற, உஙகேள் தியெவியில் (Router இல்) Ethernet





                                                                        3/6/2020   4:42:25 PM
   Rasberry Pie_2 March 2020.indd   36                                  3/6/2020   4:42:25 PM
   Rasberry Pie_2 March 2020.indd   36
   31   32   33   34   35   36   37   38   39   40   41