Page 37 - Strawberry Pi Computer
P. 37

Raspberry Pi Computer  -  ைாஸ்பெர்ரி ரபெ கணினி                    37

       ஓட்டக் கேட்டுப்பாடு (Ethernet flow control)  இைக்கேப்பட்டிருப்பயத உறுதி (ensure)
       செயை ்வணடும்.

       எ்நத்வாரு  Netbooting or PXE  இக்கும் ொத்னம் ஆதைவு
       (device support) உள்ளதா ?

       SD Card இல்லாமல்  Raspberry Pi 3 பியணை துவக்கேத்திற்கு (network boot)
       அயமக்கேப்படலாம் (set up); மு்நயதை Models கேள் ெரிைா்ன முய்றயில்
       அயமக்கேப்பட்ட SD Cardடுடன் PXE / Netboot செயைலாம் (set up).
       Raspberry Pi 4 தற்்பாது SD Card இல்லாமல் பியணை துவக்கேத்யத (network
       booting)  ஆதரிக்கேவில்யல. பியணை  துவக்கேத்யத (network boot) ஆதரிக்கே
       ஒரு துவக்கே ஏற்றி புதுப்பிப்பு (bootloader update ) திட்டமிடப்பட்டுள்ளது, ஆ்னால்
       இன்னும் கியடக்கேவில்யல.

       Ethernet வழிைாகே single x86- based server (ஒற்ய்ற x86 அடிப்பயடயிலா்ன
       ்ெயவைகேத்துடன்) உடன் இயணக்கேப்பட்ட  client Raspberry Pi (வாடிக்யகேைாளர்
       Raspberry Pi) இன் network யகே (பியணைத்யத)  எளிதாகே அயமக்கே உதவும்
       சமன்சபாருளா்ன PiServer யரயும் அவர்கேள் உருவாக்கியுள்ள்னர் . PiServer மூலம்,
       உஙகேளுக்கு SD Cardsடுகேள் ்தயவயில்யல, எல்லா வாடிக்யகேைாளர்கேயளயும்
       (Clients) ்ெயவைகேம் (server) வழிைாகே நீஙகேள் கேட்டுப்படுத்தலாம், ்மலும் பை்னர்
       கேணக்குகேயளச் (User Accounts) ்ெர்த்து கேட்டயமக்கேலாம் (add and configure) -

       வகுப்பய்ற, உஙகேள் வீடு அல்லது சதாழில்துய்ற அயமப்பிற்கு ஏற்்றது.
       மற்ச்றாரு option (விருப்பம்) PiNetஆகும் , இது ஆரம்பத்தில் பள்ளிகேளுக்கோகே
       வடிவயமக்கேப்பட்ட ஒரு இலவெ மற்றும் தி்ற்நத மூல (open-source) ெமூகே
       அடிப்பயடயிலா்ன (community-based ) திட்டமாகும். ஒவசவாரு  Raspberry Pi
       ஒரு SD Cardடில் ஒரு சிறிை சதாடக்கே ்கோப்புகேயளத் (startup files) துவக்கி (boot
       off), அதற்குத் ்தயவைா்ன மீதமுள்ள தரயவ (data), PiNet server  இல் இரு்நதது
       (்ெயவைகேத்திலிரு்நது) சபறுகி்றது, இதன் மூலம் அய்னத்து Raspberry Piக்கும்
       ஒரு இைக்கே முய்றயம படத்யதப் (single operating system image ) பராமரிக்கே
       (maintain ) உஙகேயள அனுமதிக்கி்றது. பியணை பை்னர் கேணக்குகேள் (network
       user account), பகிரப்பட்ட ்கோப்புய்றகேள் (shared folders)மற்றும் தானிைஙகு
       கோப்புப்பிரதிகேயளயும் (automated backups), PiNet ்ெர்க்கி்றது.
       12. ்கேமரா சதாகுதி (Camera Module)

       யகமைா ்தாகுதி  (Camera Module) என்ால்என்ன ?

       ்கேமரா சதாகுதி (Camera Module) என்பது ஒரு சிறிை PCB ஆகும், இது  Rasp-
       berry Pi யில் உள்ள CSI-2 camera port  டுடன் ஒரு குறுகிை ribbon cable
       யளப் பைன்படுத்துகி்றது. அயெவற்்ற படஙகேள் (still images) அல்லது வீடி்ைா
       பதிவுகேயள (video recordings ) யகேப்பற்றும் (capturing – பிடிக்கும்) தி்றன் சகோணட
       ்கேமராவிற்கோ்ன இயணப்யப (connectivity) இது வைஙகுகி்றது. ்கேமரா சதாகுதி





                                                                        3/6/2020   4:42:26 PM
   Rasberry Pie_2 March 2020.indd   37                                  3/6/2020   4:42:26 PM
   Rasberry Pie_2 March 2020.indd   37
   32   33   34   35   36   37   38   39   40   41   42