Page 2 - Sanmugalingam_Neat
P. 2
ஓம் ஸ்ரீ சாயி ைாம்
சமர்ப்பணம்
காலங்களில் வசந்தமாகவும் கரலகளில் ஓவியமாகவும்
ஞாலத்தில் தனிமதிப்பு கபற்ற கலியுக காமததனு
தன்கனாளி பைப்பி தனது குலத்திற்கு புகழ்தசர்த்து
தகனக்ககன வாழா தவக்ககாழுந்து அரனவரையும்
ீ
தன்வசமர்த்த சிவக்ககாழுந்து தார்மக நாயகன்
ீ
தபைன்புமிக்க கபரியான் பிறர் மனப்கபாக்கிஷம்
நானிலம் தபாற்றும் நற்சிந்தரனப் கபட்டகம்
எல்தலார்க்கும் நல்லவன் இரறரமயின் கருஶூலம்
அள்ள அள்ள வற்றாத அமுதசுைபி
அழியாத ஓவியமாய் அமை கவியமானீர்
எம் இதயத்தில் நங்காத நிரல ககாண்ீர்
ீ
கதய்வத்திருமகதன திவ்விய புன்னரக அைசதன
கபாங்கிவரும் உணர்வுகரள மலைாக்கி
சிைம் தாழ்த்தி காணிக்ரகயாக்குகின்தறாம்

