Page 5 - Sanmugalingam_Neat
P. 5
யாழ்ப்பாண மண்ணில் அலங்காரக் கந்தன் வ ீற்றிருந்து
ஆட்ேி சேய்யும் நல்ளூர் எனும் புண்ணிய ூமியில்
சேங்குந்த முதலியார் பரம்பனர வழிவந்த நாகப்பர்
சேல்லப்பா, னவரமுத்து சேல்லம்மா தம்பதிகளுக்கு
இரண்டாவது மகைாக1933 ஆம் ஆண்ு னவகாேி மாதம்
14ம் திகதி ேண்முகலிங்கம் பிறந்தார்.
இவருக்கு யூத்தவராக சோக்கலிங்கமும்,
இனளயவர்களாக நாசகஸ்வரியும், சுந்தரலிங்கமும்
பிறந்தைர்.
இளனமயில் கல்வினய சேங்குந்தா இந்துக்களூரியில்
ஆரம்பித்தவர் படிப்பில் அதிக ஆர்வம் காட்டி படிப்படிசய
முன்சைறிைார். இவரின் பள்ளிப்பருவ காலத்திசலசய
இவருனடய தாயார் இயற்க்னக அனடந்துவிட
தந்னதயாரின் ஆதரவில் கல்வினய சதாடர்ந்தார்.
பள்ளிப்பருவம் தாண்டி வாலிபராை இவரின்
ஆற்றனலயும் திறனமனயயும் கண்ு
திரு.ேங்கரப்பிள்னள என்பவர் சேர் சபான் ராமநாதன்
அவர்களால் திருசநல்சவலியில் ஸ்தாபிக்கப்பட்ட
பரசமஸ்வரா கல்ளூரியில் எழுதுவினைஞராக
நியமிக்கப்பட்டார். கடனமயில் கண்ணியத்னதயும்,
திறனமனயயும், சேய்யும் சேயல் எல்லாவற்றிலும்
சநர்த்தினயயும் கனடப்பிடித்தவர் அனைத்து
ஆேிரியராலும் பாராட்டப்பட்டார். அத்துடன் ேகல
தனலனம ஆேிரியர்களின் அன்பிற்கும்
நம்பிக்னகக்கும் பத்திரமாக விளங்கிைார்.

