Page 9 - Sanmugalingam_Neat
P. 9

ீ
          மண்஡ும்  ஈழவழ  நாட்டிற்கு          திரும்பிய  ேண்முகலிங்கம்
          தங்களது இடிபாடனடந்திருந்த வ ீட்னட திருத்தி அனமத்து

          அங்சகசய வேித்தைர்.


          ஒசரசயாரு        மகனை        சவகுகாலம்         பிரிந்து   தைிசய
          வாழ்ந்தவர்கள்  வாழ்வில்  வேந்தம்  வ ீேியது.அதன்படி

          2006  ஆம்  ஆண்஡ு       பிரான்ேிற்கு  வந்து  மகன்  ,  மருமகள்,
          சபரப்பிள்னளகளுடன்             சேர்ந்து     வாழும்        வாய்ப்பு

          கினடத்தது       .   ேந்சதாேம்      சதாடருசமை           நினைத்து

          நின்றசபாது  வந்த         6  மாதத்திற்குள்      ேண்முகலிங்கம்
          அவர்களின்          பாரியார்         நல்லநாயகி           அவர்கள்

          உடல்நலக்குனறவால்              அவரின்         65வது       வயதில்
          சுமங்கலியாக இனறவைடி சேர்ந்தார்.


          மனைவினய பிரிந்த துயரம் வாட்டிைாலும் ேண்முகலிங்கம்

          மகன்,      மருமகள்,       சபரப்பிள்னளகள்          துனணயுடனும்,

          ஆதரவிலும் ,அனுேரிப்பிலும் அவரது காலம் உருண்டது.


          பிரான்ேில் திரு ேண்முகலிங்கம் அவர்கள் உற்றார், சுற்றம்,
          உறவிைர்,       நண்பர்கள்       ஆகிசயாரின்         இன்ப       துன்ப

          நிகழ்வுகளில் பங்குசகாண்஡ு ேிறப்பித்தார்.


          வாலிப  பருவத்திலிருந்து  திைேரி  சயாகாேைம்  சேய்யும்
          பழக்கம்  சகாண்டவர்  திரு  ேண்முகலிங்கம்  அவர்கள்.

          அனத இறக்கும் வனர என்றும் னகவிட்டாசதயில்னல.


          ேின்ைஞ்ேிறியவர்       முதல்  சபரியவர்கள்  வனர  இவருடன்
          ஒருதரம்      பழகியவர்கள்        ஖ூட     இவரது       அன்பிற்கும்,

          பாேத்திற்கும்,அரவனணப்பிற்கும்                கட்஡ுப்பட்டவர்கள்
   4   5   6   7   8   9   10   11   12   13   14