Page 14 - Sanmugalingam_Neat
P. 14
எுத்தசதற்சகல்லாம் என்னைசய அனழத்து
என்னையும் மகளாய் எண்ணிசய பணித்து
அுத்து என்ை நடக்கும் என்றிருக்க மாமா
அருவமாய் ஆகிை ீர் ஆத்மாவிற்கு ோந்தி, ோந்தி
-தர்ஷினி-
----------------------------------------------------------------------------
தபைப்பிள்ரளகள் கதறல்
அப்பப்பா அப்பம்மாவாய் அருகிைில் வந்தர்கள்
ீ
ஆனேக்கனதகனள அன்சபாு சோன்ை ீர்கள்
ீ
இன்பமிதுசவை எண்ணி இருந்தர்கள் -நாம்
ஈனமக்கிரினக சேய்திடவா விரும்பிை ீர்கள் ?
ீ
உங்கள் மைங்களில் எம்னம வளர்த்தர்கள்
ஊைமுது எல்லாம் ஒன்றாய் பகிர்ந்தர்கள்
ீ
எல்லா உலனகயும் இங்சக கண்ீர்கள் -நாம்
ஏங்கித்தவித்திட ஏைின்று விட்ீர்கள் ?
ஐயசமதுவுமினல ோந்திசபறும் உம்மாத்மா
ஒளிதரும் விளக்காய் இங்கு இருப்பீர்கள்
ஓராயிரம் நிலவாய் விண்ணில் சஜாலிப்பீர்கள்
ஒளடதமாய் இைிசயம் வரும்வாழ்னவ பனடப்பீர்கள்
ஆத்ம ோந்திக்கு எங்கள் பிரார்த்தனை
ீ
-மைன்,மிதுனன் ,மரூைா-
----------------------------------------------------------------------------

