Page 18 - Sanmugalingam_Neat
P. 18

நர் உம் உடன் பிறந்சதானர சதடிச்சேன்று
                     ீ
                                   விட்஠ீர்கசளா?

                      எங்சக ?எப்சபா ? இைி உங்கனள நான்
                                     காண்சபன்

                     உங்கள் பிரிவால் வா஡ும் (சபறா)மகள்

                                  -ததன்கமாழி-
                                      (துளூஸ்)




               கபறாமகளின் துயர்
               ேித்தப்பாவின் நினைவுகசளா஡ு...

               என் ேிறுவயதின் ஞாபகத்தில், ஓடி ஓடி வந்து,

               ஖ூடிக்குலாவிய ேித்தப்பா ேண்முகலிங்கம்
               அவர்கள், ேிரித்த முகத்திற்கு சோந்தக்காரர்,
               நனகச்சுனவயாளர், ேிறந்த பண்பாளர்,

               பன்முகத்திறனமயாளர், அனைவனரயும்
               அன்புடன் அரவனணப்பவர். நான் வளர்ந்த
               காலத்திலும் மைதால் மாறாதவர். இளனம
               மைதிற்கு சோந்தக்காரர். தன் மனைவி சமல்

               அளவு கடந்த அன்பு னவத்திருந்தார்.
               இனணபிரியாத தம்பதிகனள விதி பிரித்து
               அனழத்து சேன்ற சபாது குழந்னதனயப்சபால

               அழுது புலம்பியவர். என் தந்னதயும் அவரது
               ஒன்றுவிட்ட ேசகாதரருமாை பரமாைந்தம்
               அவர்களின் சபத்திகளின் சமல் அதத அன்பு
                                                        ீ
               னவத்திருந்தவர்.

               "குணசமன்னும் குன்சறறி நின்றார் சவகுளி

               கணசமயும் காத்தல் அரிது"
               என்ற குறளுக்சகற்ப நற்குணம் பனடத்தவர்.
   13   14   15   16   17   18   19   20   21   22   23