Page 16 - Sanmugalingam_Neat
P. 16
கபறாமகைின் துயர்
உங்களது ேிரித்த முகத்னத இைி எப்சபாது
காண்சபாம் சபரியப்பா .....
ஏற்றுக்சகாள்ள முடியாத இழப்பு
வார்த்னதகளில் சகாட்ட முடியாத
வலிகனள தந்து விுகிறது
ூடசவ இருந்து ஆறுதல்அளிக்க முடியாமல்
வாழ்க்னக ூரங்களால்பிரித்து விுகிறது
துயரங்கனள பகிர்வதற்குஎழுதுவனத தவிர
எைக்சகதும் சதரியவில்னல
தகாகிலன் குும்பம் (இலங்ரக)
மருமகன் துயைம்
மாமாவின் இழப்பு ஒரு ஈு சேய்ய முடியாத
ஒரு நிகழ்வு . அவர் சேய்யும் எந்த
காரியமும் சநர்த்தியாக திறம் பட முடிப்பார்
அவர் னடரி எழுதும் பழக்கமும் திைேரி
சபப்பர் வேிக்கும் பழக்கமும் என்னையும்
இன்றும் சேய்ய னவக்கின்றை எப்சபாதுசம
எந்த ஒரு எம்மவர் நிகழ்வுகனளயும்
முன்ைின்று நடத்தி னவப்பார் சோடனைகள்
சேய்வது வாழ்த்துப்பா எழுதி சகாுப்பது
வனர அவசர சேய்வர். இைிசமலும் அவர்
இல்னல எனும் சபாது துக்கம் சநஞ்னே
தாக்குகிறது ..... அவரின் ஆத்மா ோந்தி
அனடய இனறவனை சவண்ுகிறன்
விமலசேகர் சேகர்
கைடா

