Page 20 - Sanmugalingam_Neat
P. 20

தீபன் கு஡ும்பம் துயர்



               மாமா.. கண்ணா மாமா.. நான் நினைவறிந்த நாள்

               முதலாய் நற்பழக்கங்கனள கற்றுத்தந்து சயாகா
               உடற்பயிற்ேி என்று எல்லா கனலகனளயும்

               சோல்லித்தந்தர்கள் மாமா.. கனடேி சநரம்
                                ீ
               என்ைால் உங்கனள பார்க்க முடியவில்னலசய
               என்றனத ஏற்க மைம் மறுக்கிறது.


                நல்லனதசய சேய் நீ நல்லாய் இருப்பாய் எை

               எப்சபாழுதும் ஖ூ஡ுவ ீர்கசள மாமா….

               என்சறன்றும் உங்கள் ஆத்மா ோந்தியனடய

               இனறவனை சவண்஡ுகின்சறன்.


                                       -தீபன்-

                                     மருமகன்
   15   16   17   18   19   20   21   22   23   24   25