Page 11 - Thanimai Siragugal
P. 11
வலியுடன்
என் கல்யாணம் என் வால் மகாழுந்து
வலியுடன் மபரியதாகி வலிக்கு
சில கல்யாணங்கள் வலி மகாடுத்தது
வலியில் ஆரம்பிக்கும்
சில கல்யாணங்கள் இயற்க்தக ெமன்
வலியில் முடியும் என்று ெந்லதாஷப்பட்ட
என் கல்யாணம் முடியவில்தல
வலியுடன் இந்த கலளபரத்தில்
ஆம் வலியுடன்
நான் எங்லக?
நிதமும் வலிக்குணவு நான் ஓ மவன அழ
மனததயளக்கும் தருணங்களில் முடியாது
என் வலி ஏன்மனனில் மவளியுலகத்துக்கு
பணமமண்ணிக் மகாண்டிருக்கும்
நான் மெட்டில்
ஆனவள்
தாய், தந்தத தமக்தக கணவன், குழந்தத, ெம்பளம்
எல்லலாருக்கும் லலபிள் வெதி....
தவத்து
விதல மெருகியிருப்பதத
கண்டு நான் பயந்திருக்கிலேன் எத்ததனலயா
குமிழ்களில்
நானும் ஒரு குமிழ்
அன்பு திகட்டியிருக்கிேது கழிவிரக்கம் வராமல்
என் அகத்தில் கவனமாயிருக்கிலேன்.
என் தாய் தந்ததயர்
அரவதணப்பில்
இன்று
அன்தப எனக்கு
அதடயாளம் மதரியுமா?
மதரியவில்தல
வலியின் அகராதியில்
எல்லாம் லலபிலள
வலிலயா இல்தல
நாலனா யாமரன்று இது ஒரு இதயம் என்னிடம் பகிர்ந்த வலி.
மதரியவில்தல நிஜ வலி. இந்த கவிததக்கு பரிசு கிதடத்தது.
எனக்கு பிரெவ வலியில்தல இரண்டு கண்ணீர் துளிகள். லமலும் நான் எழுதலாம்
நித்த வலிக்கு
என்று என் கலத்தின் பாய்மரத்தில் ெரியாக வீசிய
காற்ோய் லமலும் பயணிக்க ஏதுவாய் இருந்தது
அந்த வலி
மருந்தாய் இருந்திருக்கும்
மாற்றி லயாசித்லதன்
வலிந்து
வரிந்துக் மகாண்லடன்
ஒரு வாழ் மகாழுந்தத
வாழ்வு நிதேந்ததாய்
வழுக்கி மென்ேது
காலம் என்தன
பழக்கி விட்டது
வலிக்கு ஓவர் தடம்
ஓவர் தடமுக்கும் வயதாகியது