Page 14 - Thanimai Siragugal
P. 14
மாயச்சூழல் இரவின் பரப்பு
கருவின் தூக்கம் இரவவ நிரந்தரம்
உருவின் மாற்றம் இரவின் ததல மாதல
பிடியும் மடியும் இளகியது இரவின் கால் காதல
துடிப்பும் வலிப்புமாய் விலகியது இரவு தூங்கும் வநரம் பகல்
விலகி ஒன்று இரண்டானது சூரியன் அண்டத்தின் இரவில்
இயற்தக இன்றிய அகல்.
'இரண்டு' திரண்டது பகல் சூரிய குடும்ப தசாத்து.
திரண்டதற்கு ததரிந்தது இரவின் கர்பத்திவல உறவின் ஆரம்பம்
ததரிந்ததும் புரிந்தது கர்ப இரவிவல உயிரின ஆரம்பம்
புரிந்ததும் வளர்ந்தது
ஆரம்பம் இரவு.
வளர்ந்ததும் கிளர்ந்தது
முடிவும் இரவு.
கிளர்ந்ததும் கவர்ந்தது
நடுவவ தகாஞ்சம் பகல்
கவர்ந்ததும் கலந்தது
அதுவவ நாம் வபாற்றும் வாழ்க்தக
கலந்ததும் காவியமாகியது
இரவின் ராஜபார்தவயில்
சிவன் தந்த தவத்தத
அண்டத்தின் அகலம் கூட
சக்தி தாங்கிய சிவத்தத
அடக்கமாக அமர்ந்திருக்க
முன்னூறு நாளில் மூழ்கி
அண்டத்தின் அணுவான
முத்ததடுக்க
பிண்டத்தின் இருப்வபா .....தபரும் சிரிப்பு.
தங்கியது தூங்கியது.
- 19.04.07 அன்று 11.23 மணியளவில்
- 19.04.07 அன்று 11.40 மணியளவில் தநாய்டாவில்
தநாய்டாவில்