Page 39 - Thanimai Siragugal
P. 39

epkphe;j thdNk ephthzk;;
                                                                                                   ;
                                                                              ;

                  புத்தம் தலைக்கு ஏற                               புத்தன் பிறப்பாநைநய புத்தன்.

                  சித்தார்த்தன் அரண்மலை                            நபாதித்தது மரமல்ை மைம்
                  விட்டு இறங்க
                                                                   பிறந்த நபாது தூங்கிக்சகாண்டிருந்த மைம்.
                  காட்சி பிலைகளாை
                                                                   எல்நைாருக்குள்ளும் இருக்கும் மைம்.
                  பிணி துரத்தியது,
                                                                   எங்கும் புத்தநை பிறக்கிறான்.
                  மூப்பு விரட்டியது,
                                                                   அலத அறியாமல் இருக்கிறான்.
                  மரணம் முட்டி தள்ளியது.
                                                                   இதுநவ நடந்து சகாண்டிருக்கிறது
                  தவத்தில் வீழ்ந்தான்
                                                                   நீயும் புத்தன்
                  மானுடத்தின் தவப்பயன்.
                                                                   நானும் புத்தன்.
                  விதியின் நாயகன் விலடகாண
                                                                   சதரியாமநை இறக்க நபாகிநறாம்.
                  விலைந்தது மானுட  விதியின்
                                                                                                ;
                  விலளயாட்டுக்கு.                                                     – Nfhtpej; kNdh`h;

                  வழி ச ான்ைது யார் ?

                  நம்பிக்லக ஊட்டியது யார் ?
                  உடல் வலி தாங்க

                  மை வலிலம தந்தது யார் ?

                  உறவு  ங்கிலிகலள அறுக்க உதவியது எது?
                  காதலை, காமத்லத, பா த்லத, நந த்லத

                  நத த்லத, வளர்த்த கடலை, குரு பக்திலய,

                  நட்லப, நன்றியறிதலை, சுலவயுணர்லவ

                  சுகித்தலை ஓய்லவ பசிலய, ருசிலய
                  நயாகத்லத நபாகத்லத

                  எப்படி பின் தள்ள முடிந்தது
                  நகள்விக்கு காரணம்

                  இலவயாவும் ச ய்தது புத்தைல்ை

                  சித்தார்த்தன்.
                   ஆக சித்தார்த்தன் புத்தைாைதாக

                  ச ால்வது தூர திருஷ்டி
                  ஆய்ந்தரிந்தால் புத்தன்

                  சிை நாட்கள் சித்தார்த்தைாக
                  இருந்தது சதரிபு.



                  Gj;jidg;gw;wp ghh;j;j xU FWk;glk; Vw;gLj;jpa rpe;jidia tbj;jJ 11-09 -2019 ypUe;J Rkhh; 2 khjq;;fSf;F Kd;.
   34   35   36   37   38   39   40   41   42   43   44