Page 42 - Thanimai Siragugal
P. 42
பெண்கள் தினம்
மனிதனனப் பிரித்துப் பார்த்ததன்
உள்தே ஆணும் பபண்ணுமாய் இருந்தது.
ஆனைப் பிரித்துப் பார்த்ததன்
வ ீரம், த ாபம், உனைப்பு, டனம,
உரினம, நட்பு, ாதல், ாமம், ஆண்னம
என அத்தனனயும் இருந்தது.
பபண்னைப் பிரித்துப் பார்த்ததன்
தியா ம், பாசம், தநசம், நட்பு, டனம,
தமன்னம, பபண்னம, ாதல், தாய்னம
அதி மா தவ இருந்தது.
குை வரினச மாறியனதக் ண்தடன்
என் தாயிடம் பசான்தனன்,
தாய்னமயில் ஒரு சிரிப்னப மட்டும் உதிர்த்தாள்.
என் சத ாதரியிடம் பசான்தனன்,
அவள் தநசத்துடன் என் தனைனய த ாதிச் பசன்றாள்.
என் ஸ்தந ியிடம் பசான்தனன்,
அவள் நட்பில் அது பதரிவதில்னை என்றாள்.
என் ாதைியிடம் பசான்தனன்,
புனித ாதைில் பபண்னமயும் தமன்னமயுதம பிரதானபமன்றாள்.
என் மனனயிடம் பசான்தனன்,
அவள் தமன்னமயான டனமயுடன்
பாசமும் தநசமுமா ைந்து தபா ினாள்.
என் ம ேிடம் பசான்தனன்,
பாசத்துடன் பரவாயில்னை என்றாள்.
ஆணுக்கு அவன் வரினசனய மாற்ற
அனையும் உரினமயுண்டு, பபண்ைிற்கு?
பதரிந்தும் பதரியாமலும்
அறிந்தும் அறியாமலும்
புரிந்தும் புரியாமலும்
எல்ைாவற்னறயும் ப ாடுக்கும்
இந்த பபண்ணுக்கு ஒரு நாள்.
மறுமடியும் மறுபடியும்
இந்த ஒரு நாள்
நாம் பபற்ற அனனத்திற்கும்
இந்த பபண்ைிற்கு நன்றி பதரிவிக்கும் நாள்.
ஆைற்ற உை ில் பபண் இைகுவா வாழ்வாள்
பபண்ைற்ற உை ில் நாம் யார் அல்ைது எது?
2010 Mz;L bgz;fs; jpdj;jpy; gjpj;jJ