Page 14 - siddha magazine_Neat
P. 14

“வாரியசபால”    "வாமனாடும்  களம்  இறங்குமிடம்"  மபான்ற  ஊர்  சபயர்களும்  இலங்ககயில்  உண்டு
             என்பது  இங்கு  குறிக்கத்தக்கது.  இராவணன்  பற்றிய  மநாக்குகள்  இலங்ககயிலும்,  தமிழ்நாட்டிலும்,

             இந்தியாவின் பிற பகுதிகளிலும் மவறுபட்டு காணப்படுகிறன.



















             திருக்மகாமணச்சரம்   இலங்ககயில்  திருமகாணமகலயில்  உள்ள  திருஞானசம்பந்தரின்  பாடல்  சபற்ற
             தலமாகும்.  உலகில்  உள்ள  வழிபாட்டுத்தலங்களில்  மிகப்பழகமயான  இவ்வாலயத்கத  இலங்கககய
             ஆண்ட  மனு  மாணிக்கராஜா  என்ற  மன்னன்  கி.மு.  1300ஆம்  ஆண்டிற்கு  முன்னர்  இக்மகாயிகலக்
             கட்டினான்  என்று  சான்றுகள்  ஖ூறுகின்றன.  சிவபக்தனாகிய  இராவணனால்  இங்குள்ள  சிவலிங்கம்
             தாபிக்கப்பபட்டதாக    ஖ூறப்படுகின்றது.  இவற்றுக்சகல்லாம்  சான்றாக  திருருக்மகாமணச்சரத்தில்
             இராவணன் சவட்டு காணப்படுகின்றது.



                                                     ,
                                                            .
                                                                            ,


                                                                                  .,



                                                        ,


                                                               .
                                                 .

                  ,  இராவணன்  தனது  தாய்க்கு  பிதிர்க்கடன்  சசய்வதற்காக  உருவாக்கிய  ஏழு  சுடு  தண்ண ீர்
             கிணறுகள்  இன்றும்  திருமகாணமகல,  கன்னியாவில்  உள்ளன.  தற்மபாது  இகவ  இராமருடன்
             சதாடர்புபடுத்தப்பட்டுவருகின்றது.
   9   10   11   12   13   14   15   16   17   18   19