Page 17 - siddha magazine_Neat
P. 17

இலங்கக       அரசன்      இராவணன்        மிச்சிறந்த
                                                            கவத்தியனாக இருந்துள்ளான். சித்தமருத்துவத்தின்
                                                            முழுப்பகுதியுமம  அவருக்கு  சதரிந்திருக்கின்றது.
                                                            ஏசனனில்       இராவணனால்          உருவாக்கப்பட்ட
                                                            மருத்துவ               பல  காணப்படுகின்றன.
                                                            ஆனால்     அகவ       அறியப்படமலும்,     காணாதும்
                                                            மபாயுள்ளன.


                                                            இராவணனின்       நாடிப்   பரிட்கச   (Nadi   Pariksha),
                                                            அர்க்கப் பிரகாசம்(Arka Prakashata ), ஒடிஷா சிகிட்ஷா
             (Uddisa  Chiktsaya  ),  ஒடியா  சிகிட்ஷா  (Oddiya  Chikitsa),  குமார  தந்த்ரயா  (Kumara  Tantraya  ),  வாடின
             பிரகாரனயா  (Vatina  Prakaranaya  )  என்னும்  நூல்கள்  சிங்கள  சமாழியில்  இயற்றப்பட்டு  பின்னர்
             சமஸ்கிருத  சமாழியில்  சமாழிமாற்றம்  சசய்யப்பட்டன  என்று  (சிங்)  கள  எனும்  இயக்கத்கதத்
             மதாற்றுவித்த முனிதாச குமாரதுங்க ஖ூறியுள்ளார்.


             தாஸிஸ்  இராவணன்  என்னும்  சபயருகடயவன்  அரசனாக,  இராவணன்  ‘அங்கசவட்டு’  எனப்படும்
             வர்மக்ககல,  மருத்துவக்ககல,  இகசக்ககல  மபான்ற  பல  ககலகளில்  சிறந்து  விளங்கியவனாக
             விளங்கினான்  என்று  சிங்கள  சமாழியின்  சதான்கம  நூலாகிய  இராஜவலியா  மற்றும்  இராவண
             வலியா என்னும் நூல்கள் புகழ்ந்துகரக்கின்றன.


             இராவணன் என்று பதிமனாரு மபர் இருந்துள்ளனர். அவர்களில் நள இராவணன், மனு இராவணன்,
             புனு  இராவணன்,  தாஸிஸ்  இராவணன்  என்பவர்கள்  குறிப்பிடத்  தக்கவர்கள்.  இவர்களில்  தாஸிஸ்
             இராவணன் என்பவனுக்குப் பத்துவககயான ஆற்றல்களுடன் பத்து நாடுககள ஆண்டான். அதனால்
             அவன் பத்துதகல இராவணன் என்று அகழக்கப்பட்டான் என்று குறிப்பிடுகிறது.


             மன்னன்  தாஸிஸ்  இராவணன்  கி.மு.  2554  –  2517  என்னும்  காலத்துக்கு  உரியவன்.  இவன்  சிங்கள
             இனத்தின் பழங்குடி இனத்தவன்.  மண்மடாதரியின் கணவன் என்று சிங்கள வரலாறு ஖ூறுகிறது.


             இந்திய  –  ஆரியர்களின்  கலப்பினத்தவர்களான  சிங்களவர்கள்  வட  இந்தியாவிலிருந்து  (ஒரிசா)
             இலங்ககக்குக்  குடிசபயர்ந்தமத  கி.மு.  6  ஆம்  நூற்றாண்டில்  தான்.  அவ்வாறிருக்கும்  மபாது  சுமார்
             5000  ஆண்டுக்கு  முன்  வாழ்ந்ததாகக்  ஖ூறப்படும்  இராவணன்  சிங்களன்  என்றும்  அவன்  சிங்கள
             சமாழியில்  நூல்  இயற்றினான்  என்றும்  சிங்கள  இனத்தின்  பழங்குடிகயச்  சார்ந்தவன்  என்றும்
             ஖ூறுகின்றது சிங்கள வரலாறு.


             ஆரியர்களும்  சிங்களர்களும்  இலங்ககக்குச்  சசல்லுமுன்மப  ஆயுர்மவதம்  இலங்ககக்கு  எப்படி
             வந்தது?  5000  ஆண்டுகளுக்கு  முன்மப  இலங்ககயில்  இருந்த  மருத்துவம்  ஆயுள்மவதம்.  அதுமவ
             தமிழ் மருத்துவத்கதக் குறிக்கும் பழஞ்சசால் என்பதற்குச் சிலப்பதிகாரம் சான்றாகிறது.
   12   13   14   15   16   17   18   19   20   21