Page 18 - siddha magazine_Neat
P. 18
15 ஆம் நூற்றாண்டளவில் சிங்களத்தில் ஆக்கப்பட்ட “கவத்திய சிந்தாமணி கபசாஜ்ஜ சங்கிரகம்” (Vaidya
Cintamani Bhaisadya Sangrahava) என்னும் சிங்கள மருத்துவ நூல், இராவணன் கவத்திய சிந்தாமணி
என்னும் தமிழ் மருத்துவ நூகலத் தழுவி எழுதப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
இராவணன் நூல்களில் ஒன்றான “இராவணன் திராவக தீநீர்” என்னும் நூல், அர்க்க பிரகாசம் என்னும்
சபயரில் மகலயாளத்தில், சுமார் 180 ஆண்டுகளுக்கு முன் சவளியாகியிருக்கிறது.
இந்தியாவின் வடக்கிலுள்ள நாலந்தா பல்ககலக் கழகம், ஆயுர் மவத பல்ககலக் கழகம், சமஸ்கிருத
கல்ளூரிகள், மகரளாவில் வழங்கி வருகின்ற ஆயுர் மவத கல்ளூரி ஆகியவற்றில் வழங்கி வருகின்ற
மருத்துவ நூல்களில் சசம்பாதி தமிழ் நூல்கள் என்பது குறிப்பிடத் தக்கது. வடசமாழியிலுள்ள இரச
சாஸ்திரம், இராவணன் நூலகத்திலிருந்து சகாண்டு வரப்சபற்ற நூகலப் பார்த்து எழுதியதாகத்
சதரிவிக்கிறது.
கி.பி. 10 ஆம் நூற்றாண்டளவில் குமரி, திருவனந்தபுரம் பகுதியில் வழங்கி வந்துள்ள ‘சிந்தாமணி
மருத்துவம்’ என்னும் ‘இராவணன் மருத்துவ நூல்கள்’ அகனத்தும் திருவிதாங்ூர் மன்னரின்
ூண்டுதலினால் திரட்டப் பட்டுள்ளன. அகவ, சநாய்யாற்றங்ககர என்னும் ஊரில் நிறுவப்பட்டிருந்த
‘தமிழ் மருத்துவ ஆய்வு கமயம்’ என்னும் அகமப்பின் மருத்துவர்களும் வர்ம ஆசான்களும் அகத்தியர்
சபயரில் மகலயாள சமாழியில் சமாழிமாற்றம் சசய்துள்ளனர்.
அந்நூல்களின் உதவியினால் உருவாக்கப் பட்டமத ‘ஆயுர் மவத மருத்துவம்’ ஆகும்.
இந்தியில் “இராவண சம்ஹிதா” என்னும் மருத்துவ நூல் இராவணன் படத்துடன், மமனாஷ்
பப்ளிமகஷன், புதுதில்லி – 110084 லிருந்து சவளிவந்துள்ளது. அது, சுமார் 830 பக்கங்ககளக் சகாண்டதாக
இருக்கிறது.
இராவணன் இயற்றிய நூல்கள் என அறியப்பட்டுள்ள நூல்கள் விபரம் வருமாறு:-
1. உடற்ூறு நூல் 15. சபரிய மாட்டு வாகடம்
2. மகல வாகடம் 16. நச்சு மருத்துவம்
3. மாதர் மருத்துவம் 17. அகால மரண நூல்
4. இராவணன் – 12000 18. உடல் சதாழில் நூல்
5. நாடி, எண்வகக பரிமசாதகன நூல் 19. தத்துவ விளக்க நூல்
6. இராவணன் கவத்திய சிந்தாமணி 20. இராவணன் சபாது மருத்துவம்
7. இராவணன் மருந்துகள் - 12000 21. இராவணன் சுகாதார மருத்துவம்
8. இராவணன் மநாய் நிதானம் - 72 000 22. இராவணன் திராவக தீநீர் நூல் – அர்க்க
9. இராவணன் – கியாழங்கள் – 7000 பிரகாசம்
10. இராவணன் வாகல வாகடம் – 40000 23. இராவணன் அறுகவ மருத்துவம் – 6000
11. இராவணன் வர்ம ஆதி நூல் 24. இராவணன் சபாருட்பண்பு நூல்
12. வர்ம திறவுமகால் நூல்கள் 25. பாண்ட புகதயல் முகறகள் – 600
13. யாழ்பாணம் – யூலிகக அகராதி 26. இராவணன் வில்கல வாகடம்
14. யாழ்பாணன் – சபாது அகராதி 27. இராவணன் சமழுகு வாகடம்

