Page 80 - Thanimai Siragugal
P. 80

காதல் மேட்ரிக்ஸ்


               "நாே கல்கத்தா மபாலையா பாப்பா?"
               "இல்ை ோசு" - அேள்
               "மேே எங்க மபா மபாமோம். அேன் அங்க காத்துகிட்டு இருப்பாமன" ோசுகி
               "சகாஞ்ச நாள் அங்மகமய இருந்துட்டு திரும்பவும் அேன் வீட்டுக்கு ேந்துடுோன். அேன் வீட்மையும்

               அேலன மசத்துக்குோங்க.  பின்னாடி சகாஞ்ச நாள் ஆனதும் ஒரு நல்ை சபாண்லண பார்த்து கட்டி
               சேச்சுடுோங்க. அேன் லைப் நல்ை இருக்கும்."
               "அப்மபா உன் கத, அேலன நீ விரும்பலையா? இவ்மைா பண்ணிட்டு கலைசீை மேே எமதா பண்றிமய
               பாப்பா.  எனக்கு  எதுவும்  புரியை.  ஆனா  சைாம்ப  ேருத்தோ  இருக்கு.  நீ  என்ன  தான்  சேச்சிருக்கிே

               ேனசுை. என்கிட்ை கூை சசால்ை ோட்டியா?"
               ோசுகியின் லகலய பிடித்து சகாண்டு லஹதைாபாத் சசல்லும் ேண்டிக்கு டிக்சகட் ோங்குபேர்களின்
               ேரிலசயில் நின்ோள்.
               "நம்பமைாைது சிறுகலத ோசுகி. அேமனாைது சபரிய நாேல். நம்ப ோழ்க்லக சகாஞ்ச நாள். இதிமை

               எதிமையும் கமிட் ஆகா முடியாது.  இது நாே சேறும் உைம்பா ோழ மேண்டிய பிேப்பு. ேனசும் அதில்
               பிேக்கிே ஆலச அபிைாலஷங்கமைாை ோழேதும்  மபாைாடுேதும் இனி ேை ஏதாேது ஒரு பிேப்புை தான்
               இப்மபா இல்ை ோசு." அேள்

               "நீ மபசேலத மகக்கும் மபா து பயோ இருக்கு பாப்பா" ோசுகி
               "என்ன பயம், நம்ே கிட்மை இழக்க ஏதும் மிச்சமிருக்கா? சசால்லு ோசு.  நாே இன்ைர்மநஷனல் விசா
               சேச்சிருக்குேேங்க. எங்க சேன மபாைாம் எங்க மேணா ேைைாம். இப்மபா கூை ைாணிகிட்மை இருந்து
               தப்பித்து சகாள்ைோ  கிைம்பி  ேந்மதாம் இல்லைமய.  இப்மபா  நாம்  மபாய்  மசைமேண்டிய  இைமும்
               இன்சனாரு  ைாணி  கிட்ை  தான்.  நேக்கு  மேறு  என்ன  சதரியும்.    புது  இைத்திை  மேண்டுோனாலும்

               சகாஞ்ச  காைம்  export  கார்சேண்ட்ஸ்  இல்மை  ஹவுஸ்  கீப்பிங்ன்னு  மேலை  சசய்யைாம்.    அங்க
               இருக்கும் ஆண்கள் நம்லே சுைபோ கண்டு        பிடிச்சிடுோங்க.  அப்புேம் ஒரு ைாணி கிட்மை. சைாம்ப
               சுைபோன கணக்கு தான்.

               "பாப்பா,  நீ  சநனச்சிருந்த  அந்த  ேருண்  கூை  மசர்ந்து  ஒரு  புது  ோழ்க்லகலய  அலேத்து
               சகாண்டிருக்கைாமே. கிலைத்த சந்தர்ப்பத்லத விட்டுட்டிமய ோ."
               "நிச்சயோ  என்  ோழ்க்லக  நல்ைாத்தான்  இருக்கும்.  அேன்  ோழ்க்லக…..  சநனச்சு  பாரு.    அங்மகமய
               ோழமுடியுோ.  அேன்  குடுபத்துக்மக  அேோனமில்லையா?  அேன்  அப்பாலே  நான்  பார்த்தது

               இல்லை.  ஒரு  மேலை       அேர்  ைாணியம்ோ  வீட்டுக்கு  ஒரு  முலே  ேந்திருந்தாலும்...    சிரிப்பு  தான்.
               மயாசித்து பார் அப்படி ேந்தேர் வீட்டுக்கு ேருேகைாய் மபாய் நிற்கிமேன்னு லே. ஹா..ஹா .. எப்படி
               இருக்கும் சுச்சுமேஷன். பாேம் இல்லையா எல்மைாரும். சும்ோ ஒரு கற்பலனத்தான் முலேக்காமத. ோ

               ஆனா  ோசு  ேனசு  சைாம்ப  சநேஞ்சிருக்கு.  கழிவிைக்கமும்  சேறுப்பும்  ேண்டி  கிைந்த  ேனதில்
               திருப்தியும்  சந்மதாஷமும்  முழுசா  இருக்கு.    மேை  இருந்த  அழுக்சகல்ைாம்  மபான  ோதிரி  இருக்கு.
               எல்ைாமே நாோமே நேக்கு சசய்ஞ்சிக்கிே பூப்மபாைல் தாமன."
               முழு  மூச்லச  உள்ளிழுத்து  சேளியில்  விட்ைாள்.  ோசுவும்  ோசுகியும்  அேலை  ஆச்சர்யத்துைன்
               பார்த்தார்கள்.


                       தியாகம்  என்ே  சசால்லுக்கும்  சசயலுக்கும்  எது  பூர்வீகம்.  ேனித  ேனம் தான்.  ேனசேன்பது
               சேளிமய தனியாகோ உள்ைது. இல்லைமய ஒரு உைம்பில் தாமன இருக்கிேது.  ஆனால் ஒருேருக்கு

               ேதிப்பு ஊண் உைம்லப பார்த்து தாமன கிலைக்கிேது. ேனலத பாதுகாக்கும் மதாமை உைல் என்பலத


                                                                                                   14 | P a g e
   75   76   77   78   79   80   81   82   83   84   85