Page 77 - Thanimai Siragugal
P. 77
காதல் மேட்ரிக்ஸ்
"ோங்க சசந்தில் உட்காருங்க."
"என்ன சார் அந்த பக்கம் ேர்ேமத இல்ை"
"எங்க சார் முடியுது. ஒரு project முடியே மநைம். பாருங்க இன்னும் சாப்பிை கூை இல்ை. சசால்லுங்க,
எங்க இவ்ேைவு தூைம்." - சங்கர்.
"ைாணியம்ோவுக்கு ேதுலையிமை ஒரு இைம் இருக்கு. ஒருத்தர் அலத ஜாயிண்ட் சேஞ்சருக்கு மகக்கோர்.
terms மபச நாலைக்கு ேர்ைார். ஏதாேது பலழய agreement காப்பி கிலைச்ச நல்ை இருக்கும். முடிஞ்சா ஒரு
நலை நீங்க ேந்துட்டு மபாக முடியுோன்னு ைாணிம்ோ மகட்டுட்டு ேை சசான்னாங்க." - சசந்தில்.
ே
ைர்ந்து ேரும் ஒரு ரியல் எஸ்மைட் கம்சபனியின் உரிலேயாைனாகிய நான் , சங்கர் 7ேது
சதரு பங்கைாக்குள் நுலழந்மதன் சுற்றுமுற்றும் பார்த்துக்சகாண்டு. இருட்டில் ேைமேண்டிய
இைத்திற்கு பகலில் ேைேலழத்து விட்ைான் இந்த நந்து.
"ோங்க தம்பி ோங்க. சசந்தில் நீங்க ேருவீங்கன்னு சசான்னான். என்ன சாப்புடுறீங்க ஆட்ைா, கூைா
இல்மை காபி, டீ" - ைாணியம்ோவின் ைாஜாக்கலை ைவுண்ைாக்கிடும்(0) ைாமஜாபசைாம்.
"ேணக்கம்ோ, இப்மபா நான் ஒரு realtorஆ ேந்திருக்மகன். இந்தாங்க பலழய அக்ரீசேண்ட் template.
எல்ைா கண்டிஷன்ஸும் விக்கிேேங்க மேல்லகயா, upper handஆ இருக்கும். மஜ வி இல்லையா.
"அோ தம்பி தாயா புள்லையா பழகினாலும் இந்த காைத்துமை யாலையும் நம்பி லகசயழுத்து மபாை
முடியாது நேக்கு legal safetyயா ஒரு சசட்ைப் உருோக்கி சகாள்ை மேணுோ இருக்கு. கலிகாைம்.”
காைத்லத பற்றி கலி மபசியது சங்கருக்கு சிரிப்லப ேை ேலழத்தது அைக்கி சகாண்ைார்.
“சைாம்ப மதங்க்ஸ் தம்பி. இதுக்கு எவ்ேைவு நா சகாடுக்கணும்"
"அை என்னம்ோ நீங்க, இத மபாய் சபருசா. just ஒரு xerox copy தாமன. நீங்க என்ன சேளியாைா நீங்க
எதுனாச்சும் உதவின்னு நா ேந்த எனக்கு பண்ண ோட்டிங்கைா?" -
ைாணியம்ோவிற்கு முகம் சற்று இறுகி தைர்ந்தது "நிச்சயோ தம்பி, நேக்கு எல்ைாரும் உேவு தாமன.
சசய்ய ோட்மைாோ, சசால்லுங்க என்ன உதவி."
நந்து ோட்சப்பில் அனுப்பியிருந்த மபாட்மைாலே ைாணியம்ோவிைம் காட்டிமனன்..
"இது"
"அை இேைா நம்ப நாஞ்சில் காரி"
"மபரு என்னம்ோ"
"நம்ே சதாழில்ை மபரு முக்கியமில்மை தம்பி ஆளும் ேயசுந்தான். இே மேணுோ? சசந்தில்.... "
என்று உைக்க விளித்தாள்.
11 | P a g e