Page 73 - Thanimai Siragugal
P. 73
காதல் மேட்ரிக்ஸ்
"உங்க கார்டியன் இங்க யாரு அந்த ோசுகியா இல்மை அந்த ைாணியம்ோோ?" ஆச்சர்யபட்மைன்.
சபயசைல்ைாம் சதரிந்து லேத்திருக்கிோமன.
"நான் யாலை approach பண்ணனும்" - நீ சைாம்ப ப்ைாக்டிகைா மபசினாய்.
"இல்ை இல்மை. நீ சகாஞ்சமும் நான் சசால்ேத புரிஞ்சிக்க ோட்ை." இம்முலே ருபாய் 2000த்லத
உன்னிைம் தந்மதன். நீ சிரித்து சகாண்மை ோங்கவில்லை.
"இது இல்மைனா உங்கலை hurt பண்ணுோங்கைாமே. மேண்ைாம் கிவ் தி சைவில் இட்ஸ் மஷர்.
உங்க owner கிட்ை, I am sorry. இத ைன் பண்ேேங்க கிட்ை குடுத்துடுங்க.. ஐ வில் கம் again. சோத்தோ
எவ்ேைவு தைணும்னு மகட்டு லேங்க. சசட்டில் பண்ணிைைாம்.”
"காசு சகாடுத்து என்லன முழுசா ோங்கிட்டு மபாைாம்னு நிலனக்கிறீயா."
"என்லன provoke பண்ண சைாம்ப try பண்றீங்க. ஹா..ஹா.. நா அப்படி சநலனக்கிமைன்னு உங்களுக்மக
சதரியும்"
"அசதல்ைாம் சரி. மபசிக்கா எனக்கு உன்ன புடிக்க மேண்ைாோ?" நக்கைா மகட்மைன்.
"என்ன உங்களுக்கு பிடிக்கலைன்னு சசால்லுங்க. நான் மபாய்ைமேன்"
நான் எவ்ேைவு நாள் அன்பிற்கு ஏங்கிக்சகாண்டிருப்பேள் என்று எனக்கு ேட்டும் தான் சதரியும்.
நிலனவில் நிற்பலே யாவும் துமைாகங்கமை. எந்த எதிர்பார்ப்பும் இல்ைாத கள்ைமில்ைாத ேனமும்
குணமும் அழகும் படிப்பும் ஒன்று மசர்ந்த ஒருேலன பிடிக்கவில்லை என்று எப்படி சசால்மேன்.
மேண்ைாம் இது என்று சசால்ைைாம் பிடிக்க வில்லை என்று சசால்ை முடியுோ? என்னுள் இருந்த
சபண்லே இன்னும் முற்றிலுோக சுைண்ைப்பட்டுவிை வில்லை. கழிவிைக்கம் முற்றிலுோக இைகி
சாதாைண ேனுஷியாகி மநர் சிந்தலனயில் சுயநைம் சகட்டியாகி புத்திசாலிதனம் முழித்து சகாண்டு
விட்ை நான் சேைனோக நின்மேன்.
“மைக் மகர், லப." என்று சசன்று விட்ைாய் எனக்குள்மை ஒரு சேற்றிைத்லத உருோக்கி விட்டு
சசன்று விட்ைாய். ைாேன் பாதம் பட்ை அகலிலக மபால் உணர்ந்மதன். இறுகி மபான என் கழிவிைக்கம்
குலழய ஆைம்பித்தது
சேறும் உைம்பாய் இருந்த என்லன உயிைாய், ேனோய் ோற்றி விட்டு மபாய் விட்ைாய். நீ மபான
பின்மன 1 புதியேனும் 2 பலழயேர்களும் ேந்து மபாயினர். பலழயேர்கள் நான் cooperate பண்ண
வில்லை என்று திட்டி விட்டு மபானார்கள். புதியேனுக்கு பயம் சகாஞ்சம், திருட்டு தம் மபாை எமதா
என்லன கலைக்கும் முன்மன அேன் கலைத்து மபானான். சதாட்ைேர்கைால் சகடுக்க முடியாத
என்லன சதாைாேல் சகடுத்து விட்ைாய்.
சட்சைன்று என்லன தாக்கிய நிதர்சனம் இது தான். நான் உன்லன encourage பண்ண தயாைாகி
விட்மைன். அைைா, என்ன சுயநைம் என்னுள். எப்மபர்ப்பட்ை ேணேகன் நீ. உன் பக்கத்தில் நானா
மச. இதிலிருந்து மீை எனக்கு மயாசலன மதலே பட்ைது. ோசுலே அலழத்மதன்.
7 | P a g e