Page 70 - Thanimai Siragugal
P. 70
காதல் மேட்ரிக்ஸ்
ஏசனனில் ஈமகாலே நசுக்கிய பின்மன தான் இந்த சதாழிமை பண்ண முடியும். இந்த முலேயும் நீ
என்லன சதாைக்கூை இல்லை. தூங்க சசான்னாய். தனிமய தூங்கினாய் சசன்று விட்ைாய். இந்த முலே
உன் முகத்லத நான் பார்க்க விரும்பிமனன். மநரில் அைட்சிய படுத்தினாலும் உன்லன பற்றி சதரிந்து
சகாள்ை விரும்பிமனன்.
மூன்ோம் 2000
ேந்தது நீதான் என்று சதரியாேல் அைட்சியோக ஆலையலேப்லப ேைமேற்பாக
அலேத்திருந்மதன். உன்லன பார்த்ததும் சரி சசய்து பாங்காக அலேத்து சகாண்மைன். அது ஏசனன்று
எனக்கு விைங்கவில்லை. அப்படி சசய்த எனக்மக என்மீது மகாபம் ேந்தது. நீ என்ன சபரிய சகாம்பனா
என்று. ஆனால் இப்மபாது புரிகிேது என் ஆழ்ேனதில் உன்மேல் ஒரு ஈர்ப்பு ேந்திருக்கிேது. பச்... என்ன
பிைமயாஜனம். நாம் நிலனப்பசதல்ைாம் நைந்து விடுோ என்ன. a
இந்த உைகம் என்ன ேனங்கைால் ேட்டுமே ஆனதா? இல்லைமய… உைம்புகைால், ேக்கிைங்கள்
ஆட்சி புரியும் ேனங்கைால் இயக்கப்சபறும் உைம்புகைால் அல்ைமோ உருோகியுள்ைது. நாம்
ேைம்புதான் மீறுகிமோம். சமுதாய ேைம்புகலை, கைாச்சாை ேைம்புகலை, நாகரீக ேைம்புகலை,
ஒழுக்கத்தின் ேைம்புகலை. அதற்க்கு பரிசு என்ன கிலைக்கும் சிலுலேயில் ஏசுவுக்கு கிலைத்த ேலிகள்
தான் ேைணம் தான். என்ன நாம் இருேரும் மேறு ேதசேன்பதால் கழுமேற்ே பைைாம்.
அப்படி என்னிைம் எலதக்கண்ைாய் நீ?. என்லன சரியாக பார்த்தயா என்று கூை சதரியவில்லை
நான் ஒன்றும் சபரிய அழகில்லை, உனக்கு யாலையாேது என் உருேம் ஞாபகப்படுத்துகிேதா? உனக்கு
என்ன ேயதாகிேது? எனக்கு 28. அனுபேம் நாலு ேருஷம். இங்மக என் உேவு ோசு தான். ஆோ. இப்மபா
ோசுகி ஆைம்பத்திமை ோசு. நான் இப்பவும் ோசுன்னு தான் கூப்பிடுமேன். எனக்கு எல்ைாோய்
இருப்பேள். என்லன முழுலேயாக புரிந்து லேத்திருப்பேள். எனக்காக பைமுலே எங்க பாஸ்
ைாணியிைம் சண்லை மபாட்டிருக்கிோள், ஓய்விற்காக. அடியும் ோங்கி இருக்கிோள். ேக்கிைம் பிடித்த
இந்த உைகில் ோசுோல் சிை நன்லேகள் உண்டு என்பதற்காக அேலை விட்டு லேத்திருக்கிோள் ைாணி.
இசதல்ைாம் உன்னிைம் ஏன் சசால்ைமேன், சதரியவில்லை. சநடுநாள் பழகிய ஒரு ோடிக்லகலய
அன்று ேறுதலித்மதன். ைாணி மகாபப்பட்ைாள். அேள் மகாபத்லத அைட்சிய படுத்திமனன் முதல்
முலேயாக.
நான்காம் 2000
நீ உள்மை நுலழயும் மபாமத நான் ஆர்ேோய் ேந்து பார்க்கிமேன். என் அலேயில் ோசுலே
தவிை மேறு யாரும் நுலழந்தால் ேனதில் ஏற்படும் கசப்புணர்வு எனக்மகற்பைவில்லை, ோோக ஒரு
விலையாட்டு சபாம்லே கிலைத்த சிறுமிலய மபால் உணர்ந்மதன். நீ கட்டிலில் உட்காருோய் என
நிலனத்து கட்டிலை மநாக்கி நைந்தால் நீ அங்கிருந்த ஒரு நாற்காலியில் அேர்ந்தாய். ஒரு நடிலகலய
பார்க்க ேந்த ைசிகலன மபாை பைபைப்பாக இருந்தாய். நான் உன்னருமக தலையில் அேர்ந்மதன்.
"ஒரு gift இருக்கு குடுத்த ோங்கிப்பீங்கைா" என்ோய்
நான் கைங்கி விட்மைன். இவ்ேைவு ேரியாலதயாய் சமீபோ என்லன யாருமே நைத்தியதில்லை.
எனக்கு அழுலக ேரும் மபாை இருந்தது. கழிவிைக்கம் உச்சிக்கு ஏே "சேளிமய மபாய்விடு" என்று கத்தி
4 | P a g e