Page 68 - Thanimai Siragugal
P. 68
காதல் மேட்ரிக்ஸ்
முலேத்தான்.
“ோ மபாைாம் லைம் ஆேது” - நந்து
“இருைா அேங்கை பாமைா பண்ணி எந்த பக்கம் மபாோங்கன்னு பாக்கைாம்” - நான்
"ைாய் இந்த நூலிங்ஸ் மேலைல்ைாம் நீ கிைம்பும் சபாது சசால்ைலை எனக்கு மேே ஒரு மேலை
இருக்கு 7.30 ேணிக்கு. ஆை சரியாய் பாரு உனக்கு மதாது படுோன்னு பாரு. எனக்சகன்னமோ அே
உன்ன விை சபரியேைா இருப்பான்னு தான் மதாணுது. சகாேஞ்ச பட்சம் 5 ேயசு வித்யாசம் sure"
"அசதல்ைாம் அப்புேம் பாக்கைாம். சோதல்ை மபரு அப்புேம் வீடு இது சதரியணும்."
"கல்யாணம் ஆயிருந்தாலும் பைோ இல்லை அப்படி தாமன"
"ஏன்ைா அபசகுனோ".
“அே கல்யாணம் உனக்கு அபசகுனோ? சூப்பர்ைா.”
“இேன் ஒருத்தன். மைய், அேள் ஒரு பார்லே பார்த்தாைா… என்ன உள்ை என்னமோ பண்ணுதுைா “
"சகாஞ்ச மநைம் முன்னாை சாப்பிட்ை உருை கிழங்கு பஜ்ஜி 4லும் 4திலசயிலும் ேயித்துக்குள்ை ஓை
ஆைம்பிச்சிருக்கு சீக்கிைம் ோ வீட்டுக்கு மபாைாம். தனிலேயில் இனிலே காணு பாத்ரூம்மை"
" மைய் காட்டுப்பயமை சசால்ேத கேனிக்கமே ோட்டியா?"
"ஐ ஞாபகம் ேந்துருச்சி. நீ பார்த்த Redக்கு மைட்டு 2 ஆயிைம். என் பிசைண்டு ஏற்கனமே சாப்ைாச்சு உனக்கு
மேணுன்னா 2 ஆயிைம் சைடி பண்ணு உன் தீடீர் காதலிலய முழுசா பாக்கைாம். தனியாேர்தனமோ
இல்லை மகாஷ்டி காணோகமோ." - நந்து
விட்ை அலேயில் கீமழ விழுந்து விட்ைான் நந்து.
லபக் மநாக்கி விடு விடு சேன்று முன்மனறி அதில் நந்துலே எதிர் பார்க்காேல் ஆத்திைோய் கிக் சசய்து
கிைம்பி மபாமய விட்ைான் ேருண். விழுந்த நந்து அதிர்ச்சியிலிருந்து மீைாேல் மேறு யாரும் தான்
விழுந்தலத பார்த்துவிட்ைார்கைா என்று சுற்றும் முற்றும் பார்த்தான். ஒரு வீட்டின் ோசலில் நின்றிருந்த
ஒரு ஒல்லி தாேணி முலேத்து பார்த்தது. சேல்ை அங்கிருந்து கிைம்பினான். அடி ேலிலய விை
அேோன ேலியும் அதிர்ச்சியும் தான் அேலன ோட்டியது. மகலி கூத்து என்சனன்னா
பயந்தாங்சகாள்ளி ேருண் லகயால் அலே ோங்கியது சபரிய அேோனம் அலத விை அதிர்ச்சி. என்ன
சசால்லிட்மைன்னு இப்படி சகாதிக்கிோன். லூசு பய நிஜோகமே அேலை காதலிக்க
ஆைம்பிச்சிட்ைானா, மேலும் ேலித்தது "அைப்பாவி. என்ன இது கண்ோவி. அே பப்ளிக் கன்வீனியன்ஸ்
ஆச்மச நம்ே பய அக்ோர்க் பிலைமேட் லிமிசைட் சிங்கிைாச்மச ... சகாசுோ சகாஞ்சம் நல்ைேன் கூை.
இது நைக்க கூைாமத ". நட்பு அேோனத்லத ேேக்க லேத்தது.
2 | P a g e