Page 69 - Thanimai Siragugal
P. 69
காதல் மேட்ரிக்ஸ்
அ
து அேளிைமிருந்து தான். எட்டு ோத சதாைர் முயற்சிக்கான பைனாக பட்ைது. ேனசு
சந்மதாஷிக்க அறிவு சசைவு கணக்கு பார்த்தது. உணர்வுகமை ஆட்சி புரியும்
இைலேக்காைத்தில் அறிவு சசால்ேலத யாரும் சட்லை சசய்ேதில்லை. உண்லேகலை
ேலுோக சகாண்ை யதார்த்தத்லத மகட்கும் பக்குேத்லத அனுபேமே அளிக்கிேது. ோழ்வின்
ஆைம்பத்தில் இருப்மபாருக்கு ோழ காைம் உள்ைதால் ோழ்ந்து கற்றுக்சகாள்ைைாம் என்ே அைட்சியம்
ேமனாலதரியம் இைலேயில் அலனேருக்கும் சபாதுோம். மபப்பலை பிரித்தான்…….பிள்லையார்
சுழியுைன் ஆைம்பித்தது அந்த காதல் கடிதம்
தேதி : எனக்கு இது திருநாள்
“சபயர் சதரியா காதைமன, உனக்கு சபயரில்ைாத உன் காதலி எழுதிய கடிதம்,
உைகில் எவ்ேைமோ விமநாதங்கள் நைக்கிேது அதில் நம் காதலும் ஒன்று. ஆம் ஒரு
விலைேகலை விரும்பிய ோலிபனின் ஹாஸ்யோக முடியப்மபாகும் அேைக்காதல். உன்னுலைய இந்த
விபரீத காதைால் உன் குடும்பத்தார் எவ்ேைவு பாதிக்க படுோர்கள் என்று ஒரு நிமிைசேனும் சிந்தித்து
பார்த்தாயா? உனக்கு அக்காமோ தங்லகமயா யாைாேது இருந்தால், அேர்களுக்கு கல்யாணோகி
இருந்தால் ஒரு ோதிரியாகவும் ஆகவில்லைசயன்ோல் மேறு ோதிரியாகவும் உங்கலை பிைச்சலன
சதாைரும். அலத சந்திக்க எதிர்சகாள்ை அவ்ேைவு திைம் சபாருந்திய குடும்போ உனது குடும்பம்.
எதற்கு இத்தலன மபலை ேலதத்து நீ நிலனத்லத சசய்ய விரும்புகிோய்.
என் தற்மபாலதய நிலைலேலய சசால்லி உன் காதலை நான் ேறுக்க மபாேதில்லை. உன்லன,
உன் காதலை நான் ேதிக்கிமேன். காதலிக்க இருேர் மதலேயில்லைமயா என்ே ஒரு விமனாதோன
சந்மதகத்லத நீ எழுப்பி இருக்கிோய். நீ ோழ்க. நாம் சந்தித்து சகாண்ை கணங்கலை
எண்ணிப்பார்க்கிமேன். நீ அேற்றிற்கு சசைேழித்தலதயும் சசைேழிக்க தாயாைாய் உள்ைேற்லேயும்
நிலனப்பலத கட்டுப்படுத்த முடியவில்லை. பை காதல்கள் உைல் மசர்க்லகக்கு பின் காணாேல்
மபாயிருக்கிேது அத்தலகய ஓர் விபத்தில் தான் நீ காதலிக்கும் இந்த விலைேகள் பிேந்தாள். என்லன
காதலிக்க, என் அருகாலே சபே நீ ஒவ்சோரு முலேயும் நுலழவு கட்ைணோக ரூபாய் 2000 சகாடுத்து
தான் முயன்றிருக்கிோய் என்பலத நிலனக்கும் சபாது அழுேதா சிரிப்பதா என்று சதரியவில்லை.
ஆனால் உன்னைவில் அது எவ்ேைவு உன்னதோய் இருந்திருக்கிேது என்பலத எனக்கு சதளிோய்
உணர்த்தி விட்ைது. அதற்கு உனக்கு நான் எவ்ோறு லகம்ோறு சசய்யப்மபாகிமேன் சதரியவில்லை.
உைகின் சேறுக்க தக்க ேனிதர்கலை நான் சந்தித்திருக்கிமேன். எனக்மக ஒரு நல்ை இதயத்லதயும்
பார்க்கும்/மநசிக்கும் சந்தர்ப்பமும் கிலைக்கும் என்று கனவில் கூை நிலனத்மதன் இல்லை.
முதைாேது 2000
என் ஞாபகத்தில் முழுலேயாக இல்லை இது. ஆனால் என்லன தூங்க சசால்லிவிட்டு நீ
தலையில் பாய் மபாட்டு தூங்கியது ஞபாகம் இருக்கு. உன்லன ஒரு லூசுன்னு சநனச்மசன். காலைமை
காசு சகாடுத்துட்டு எதுவும் மபசாே மபாய்ட்ைா நீ. நானும் தூங்கி விட்மைன்.
இைண்ைாம் 2000
நீ ரூம்குள்ை ேந்தப்மபா உன்லன சைாம்ப கிண்ைல் பண்ணிமனன் சகட்ை சகட்ை
ோர்த்லதசயல்ைாம் மபாட்டு. நீ மிகவும் நாகரீகோக நைந்து சகாண்ைாய் நான் அேோனப்பைவில்லை
3 | P a g e