Page 71 - Thanimai Siragugal
P. 71
காதல் மேட்ரிக்ஸ்
விட்மைன். நீ பயந்து சேளிமய ஓடிவிட்ைாய். நான் உலைந்து அழுமதன். அழுதபடிமய
தூங்கிப்மபாமனன் காசுக்காக ோசு மூைம் ைாணி எழுப்பும் ேலை.
ஐந்தாேது 2000
ோசுவிைம் உன்லன பற்றி ஒரு மகாடிட்டிருந்மதன். நீ ேந்தால் எனக்கு சகாஞ்சம் முன்னாடிமய
சசால்ைச் சசான்மனன். ேனதைவில் என்லன தயார் படுத்திக்சகாள்ை. சசன்ே முலே உன்லன
துைத்தியலத என்னாமைமய ஏற்றுக்சகாள்ை முடியவில்லை. நீ அதிக நாள் எடுத்துக்சகாண்ைாய் உன்
அடுத்த சந்திப்பிற்கு. ேைோட்ைாமயா என்ே அைவில் பயந்மதன். ஆச்சர்யோக இருந்தது. ேேத்து
மபான உணர்வுகள் மைசாக துளிர்க்க ஆைம்பித்தது. ோசு சசான்னது மபால் ஓர்நாள் ேந்தாய்.
இந்த முலேயும் ஒரு இலைசேளி விட்மை அேர்ந்தாய்.
"அந்த gift ஞாபகம் இருக்கா" நான். அதற்காக காத்துக்சகாண்டிருந்தார்ப்மபால் எடுத்து என் முன்
நீட்டினாய்.
"நீ என்ன சநனச்சி இங்க ேை தம்பி"
"தம்பி மேணாம் ேருண்"
"சரி. ேருண், என்ன மேணும் உனக்கு". மநைாக என்லன சுட்டு விைைால் காட்டினாய்
"ஓமக. இன்னும் சகாஞ்ச மநைத்திற்கு உனக்மக உனக்குதான் நான்"
"சகாஞ்ச மநைத்திற்கு இல்மை, முழுசா ோழ்க்லக முழுசா.."
"நீ என்ன படிச்சிருக்மக"
"எம். சைக்."
"அைப்பாவி. நான் பிைஸ் 2 தான். நான் ஒரு prostitute”. அேோனம் தாங்காேல் ஆங்கிைத்தில் ஒளிந்து
சகாண்மைன். இந்த அேோனத்திற்கு காைணோன உன் மேல் கடுங்மகாபம் ேந்தது. என்மனாை job
உனக்கு சதரியும் தாமன. எனக்கு யாருமே சகலையாது. இன்னும் சகாஞ்ச நாள்மை மநாய் ேந்து
சசத்துருமேன்."
“மைய் நீ என்ன லூசா. உனக்மகதுக்கு நான் இசதல்ைாம் சசால்ைணும். நீ சைாம்ப நல்ை குடும்பத்லத
மசந்தேனா தான் இருக்கணும். நீ நைந்துக்குே விதத்திமைமய அது சதரிகிேது.”
நீ அதற்காக ேைவில்லை எனக்காக ேந்திருக்கிோய் என்று சதரிந்தும் உன்லன புண் படுத்த “சும்ோ காச
சகாடுத்மதாோ enjoy பண்மணாோன்னு சகைம்பி மபாய்ைணும். இங்க கைக்க நிலனக்க கூைாது.
நீசயல்ைாம் நல்ை ோழனும்” என்மேன் (அழுலக ேந்தது, கட்டுப்படுத்தி சகாண்மைன்).
5 | P a g e