Page 74 - Thanimai Siragugal
P. 74
காதல் மேட்ரிக்ஸ்
நாங்கள் பரிோறிக்சகாண்ைது
"என்னக்கா இந்த லபயன். திரும்பி திரும்பி ேர்ோன். ேயசு மகாைாறு. காதல் கத்திரிக்காய்ன்னு
மபசைானா. பாேம் நல்ைேனா சதரியைான், படிச்சேனா மேே இருப்பான் மபாை சதரியுது. எப்படி புரிய
சேக்க மபாே. ைாணியம்ோ கிட்மை சசால்லிடு, நாை பின்மன ஏதும் பிைச்லனயாகிை மபாது." - ோசு
"எனக்கு அேலன சைாம்ப பிடிக்குது ோசு" – நான்.
"என்னக்கா லபத்தியோ உனக்கு" – ோசு.
"எனக்கு இதுக்சகல்ைாம் தகுதி இல்மைன்னு சநலனக்கிறியா ோசு"
அதிர்ச்சியில் ோசு சேௌனோகி மபானாள்.
"சசால்லு ோசு"
"உனக்கு நல்ைது நைந்து துன்னா அதிகோ சந்மதாஷ பைேது நாதாங்கா. ஆனா இது நைக்குோ. சநனச்சா
சகாஞ்சம் பயோ இருக்கு "
"இன்னும் ஒரு சைண்டு ேருஷத்திற்காேது நீ சபான் முட்லை இடுை ோத்தாச்மச ைாணியம்ோவுக்கு.
இதுக்கு எப்படி சம்ேதிப்பாங்க"
"எது எப்படி இருந்தாலும் எம்ேனசுை இருக்கேத சைட்ைைா தர்மேன் நீ அத அேன்கிட்மை மசர்த்துடு
please"
"க்கா, நல்ைா ஒரு ோட்டிக்கு சைண்டு ோட்டி மயாசிச்சு முடிசேடு. அந்த லபயன நம்பி சபரிய முடிவு
எதுவும் எடுக்க சநலேய லைம் எதுக்மகா, அேசை பைாத"
"ஓமக ோசு நாலைக்கு ைாணிகிட்மை லீவு சசால்லிடுமேன்"
"சசால்லிடு.. நல்ைா மயாசி"
ோசுவுக்கு கீழிருந்து அலழப்பு ேந்தது மேகோய் என்னலேலய விட்டு சேளிமயறினாள். நிற்க.
என் ைசிகமன (இப்படி அலழத்தால் உனக்கு மகாபம் ேருமோ, ேைட்டுமே),
நான் உன்னிைம் சிை விஷயங்கலை மபச மேண்டும். உன் ஈசேயில் id தாமயன். நான் சேயில்
அனுப்புகிமேன் உனக்கு.
இப்படிக்கு ,
உன் சபாருந்தா காதலி
படித்து முடித்ததும் உைம்பு முழுதும் சந்மதாஷம் பைவியது ேருணுக்கு. சுற்றுமுற்றும் பார்த்தான்.
ோசுகி சதன்படுகிோைா சேன்று. தூைத்தில் அேள் நின்று சகாண்டிருப்பது சதரிந்தது. ஓட்ைமும்
நலையுோக அேளிைம் சசன்று ஈசேயில் id ஐ சகாடுத்தான். அந்த துண்டு மபப்பலை அேனிைமிருந்து
பிடுங்கிக்சகாண்டு அேன் கன்னத்லத கிள்ளிவிட்டு சசன்ோள் அேள்.
8 | P a g e