Page 78 - Thanimai Siragugal
P. 78
காதல் மேட்ரிக்ஸ்
"இல்ை, இல்ைம்ோ…" - சகாஞ்சம் வியர்த்தது எனக்கு.
"மேே என்ன மேணும் கூச்ச பைாே மகளுங்க தம்பி" ஒரு அலழப்மபாடு மகட்ைாள்.
'ேந்து நேக்கு சதரிஞ்ச லபயன் ஒருத்தன் இருக்கான் அேன் இந்தம்ோே பாக்கணும்மன இங்க
அடிக்கடி ேர்ோன். ேயசு அப்படி ேந்து மபாட்டும் அது பைோயில்லை. ஆனா" நான் சகாஞ்சம்
நிறுத்திமனன். ைாணியம்ோவின் reaction என்னசேன்று பார்க்க.
"ம். சசால்லுங்க ஆனா" - ைாணியம்ோ சைனமில்ைா குைலில்.
"இந்த சபாண்ண விரும்ப ஆைம்பிச்சுட்ைான். காதல் கத்திரிக்காய்ன்னு ஒைறிக்சகாண்டு இருக்கான்.
அேங்க வீட்ை கால்யாணத்திற்கு ேைன் பாக்க ஆைம்பிச்சுட்ைாங்க."
ஓசேன்று சிரிக்க ஆைம்பித்து விட்ைாள் ைாணியம்ோ.
"நா சேச்சிருக்கேது எல்ைாம் கிளி ோதிரி இல்மை. சின்ன பசங்க அப்படி தான் இருப்பாங்க. அடுத்த
மோை இங்க ேந்தா புத்தி சசால்லி அனுப்பிைனும் அதாமன. இதுக்கு மபாய் இவ்ேைவு தயங்கினீங்க.
இந்த ோதிரி கூத்சதல்ைாம் இங்மக சகஜம் தம்பி. லபயன் விேைம் சசால்லுங்க நா பாத்துக்கமேன்."
"இல்ைம்ோ இதுை என்னன்னா அந்த சபாண்ணும் இந்த லபயன விரும்புோ ோதிரி இருக்கு அதான்
உங்ககிட்ை சசால்ைணும்"
"நிச்சயோ அப்படி இருக்காது. அப்படி சசால்ேது சம்பாரிக்கேதுக்கு ஒரு ேழி. அேலன அடிக்கடி இங்க
ேைசேக்கிே சைக்னீக். எங்க பசங்க அதுை லககாரிங்க. நீங்க ஒன்னும் கேலை பைாதீங்க. நான் பண்ண
மேண்டியலத கண்டிப்பா பண்ணிமேன். அக்ரீசேண்ட் காப்பிக்கு சைாம்ப நன்றி" - லக கூப்பினாள்
எனக்கு விலையளிக்க.
எனக்கு சகாஞ்சம் ஆச்சர்யோக இருந்தது. இலத எப்படி இவ்ேைவு சுைபோக எடுத்து
சகாள்கிோள். உைகின் மிக பலழய சதாழிலில் ேனிதனின் லேக்மைா உணர்வுகளுக்கு இைமே இல்லை
மபாலும். அேர்கள் மகாணத்தில் இது நாம் பார்ப்பலத மபால் இல்லை. உணர்வுகலை காசாக்கும்
உைற்வித்லதயில் பாை பாைம் நுண்ணறிலே சகால் என்பதாகும். அன்ோை ோழ்வில் எங்குமே அலத
அலையாைம் கண்டு சகாள்ை கூைாது. உைற்மதால் தடிேனாேலத மபாை ேனத்மதாலையும்
தடிேனாக்கி சகாள்ேது இத்சதாழிலில் ஏற்பைக்கூடிய கழிவிைக்கம், குற்ே ேனப்பான்லே, பாே
புண்ணிய மநாக்கு எல்ைாேற்லேயும் தூங்க லேத்து விை அல்ைது ஒமைடியாய் சகான்று விடுேது
இச்சூழலில் சுைபோக ோழும் ேழி என்று சகாஞ்சோய் புரிந்தது எனக்கு. எப்படிமயா அந்த அருமணா,
ேருமணா அேலன காப்பாற்ே நான் முடிந்தலத சசய்து விட்மைன். இனி அேன் பாடு அேன் நண்பன்
நந்து பாடு.
சங்கர் கார் கிைம்பியலத ஊர்ஜிதம் படுத்தி சகாண்டு உள்மை ேந்தான் சசந்தில்,
"என்னக்கா என்ன சசால்லிட்டு மபாோன் இந்தாளு." சபாைனியில் எேனுக்கும் ேரியாலதயில்லை
அேனுைகில்.
12 | P a g e