Page 18 - Sivaraman Sivapiragasam tribute book ver0-1 04082021_Neat
P. 18

எல்ல ாரும் நிமனத்து கவம ப்ப஡ுகின்லொம். இனி இப்படியான தம்பி ைிவராைமன எந்தப்
               பிெவியில் காணப்லபாகின்லொம்.  நிமனத்தால  தாங்க முடியாைல் இருக்கின்ெது. அவன்
               நல்  ைாதிரி கடவுைிடம் லபாய்விட்டான். அவன் ஆத்ைா ைாந்தியமடய லவண்஡ுகின்லென்.
               எங்கமை விட்஡ுப் லபானாலும் எங்களுடன்தான் இருப்பான். எங்கள் இதயம் எல் ாம் அவன்
               இருப்பான்.

               அக்கா
               -உஷா.





               Tribute by Brother


               திருக்குறளை  நிளைஶூட்டும் அன்புத் தம்பி சிவராமன்.
               கற்றதைால் ஆய பயனைன்னகால் வாலறிவன்

               நற்றாள் னதாழாஅர் எைின்.


               (஥ூய அறிவு வடிவாக விைங்கும் இளறவனுளைய நல்ல திருவடிகளை னதாழாமல்
               இருப்பாராைால், அவர் கற்ற கல்வியிைால் ஆகிய பயன் என்ை?)
                                                                                                    ீ
               இளற நம்பிக்ளகயுைன் னசய்யும் சசளவகளும், வழிபாடுகளும் இவற்றிற்கு சமலாக ந
                                                                                                      ீ
               உண்ணும் உணவு முதல் நித்திய னசயல்கள் யாவிலும் இளறயுணர்வு னகாண்டுள்ைது> ந
               கற்ற கல்வியின் பயன் தாசை தம்பி.

               மைத்துக்கண் மாசிலன் ஆதல் அளைத்தறன்

               ஆகுல நர பிற.
                        ீ


               (ஒருவன் தன்மைதில் குற்றம் இல்லாதவாைாக இருக்க சவண்டும். அறம் அவ்வைசவ:
               மைத்஥ூய்ளம இல்லாத மற்றளவ ஆரவாரத் தன்ளம உளையளவ.)
               என்ை னசய்தாலும் ஒைிவு மளறவு இன்றி ஖ூறி உன் மைளத மாசற்று துலக்கிக் னகாள்வது
               எைக்கு எவ்வைவு னபருளம னதரியுமா தம்பி.


               னதன்புலத்தார் னதய்வம் விருந்னதாக்கல் தானைன்றாங்கு

               ஐம்புலத்தாறு ஓம்பல் தளல.

               (னதன்புலத்தார், னதய்வம்விருந்திைர், சுற்றத்தார், தான் என்ற ஐவளகயிைத்தும் அறனநறி
               தவறாமல் சபாற்றுதல் சிறந்த கைளமயாகும்.)
               ஆகா, இது பற்றி நான் ஖ூறுவதற்கு என்ை இருக்கிறது. இக் குறைில் ஖ூறிய அளைவருசம
               உன் சிறப்ளபப் பளற சாற்றுவார்கசை தம்பி.










                                                                ்
                                                           ்
               நினைவு மலர்                         சிவராமை சிவபபிரகாசம   ்                        P a g e  | 17
   13   14   15   16   17   18   19   20   21   22   23