Page 22 - Sivaraman Sivapiragasam tribute book ver0-1 04082021_Neat
P. 22
கமடப்பிடித்தார். சுவாைிக்கு நிலவதனம் சைய்து உணவுண்பார். மைவ
உணவுப்பழக்கவழக்கத்மத ைாற்ொது சதாடர்ந்தும் கமடப்பிடித்தார்.
இவர் எந்த ைந்தர்ப்பத்திலும் ஓரு தடமவலயனும் எைது சைால் தட்டியதில்ம .
(ைறுத்ததில்ம ) இமைலயானாய் பணிவாகலவ நடந்தார். அப்பாமவ இைமையில் இழந்த
நிம யில் அம்ைா எதமனக் ூெினாலவா அதமன எல் ாம் தன் வாழ்வில் இறுதிவமர
கமடப்பிடித்தார். இமவ சபரிய ைாதமனகைாகும். இவர் சுயந ம் இல் ாதவராகவும்
லநர்மையானவராகவும் லகாபித்து பழிவாங்கும் தன்மையற்ெவராகவும் உதவும் ைனப்பாங்கு
உமடயவராகவும் நல் மதயும் சகட்டமதயும் லநர் ைனத்துடன் உள்வாங்கக்
ூடியவராகவும் இருந்தார். வயதினில் இமையவரான அவர் நான் துைாறும் லவமையில்
பணிவுடன் புத்திைதியும், ஆறுதலும் சகாுக்கக் ூடிய வமகயில் தனது தகுதிமய
வைர்த்தார். அவமர நாம் ைலகாதரராக சபற்ெது ஒரு பாக்கியைாகும். சபற்லெருக்கு
சபருமை லைர்ப்பவராக ைனம் நிமெந்த வாரிசுவாக அவர் இருந்தார்.
இறுதிக்கா த்தில் அவர் ை னைற்ெவராக, அமைதியானவராக, எல் ாவற்மெயும் உணர்ந்து
பக்குவப்பட்டவராக இருந்தார். இறுதி லநரத்தில் ைமனவி பிள்மைகள் அருகில் இருந்து
இமெ நாைம் சைால் க் லகட்ுக்சகாண்லட இமெவனடி லைர்ந்தார். குும்பம் என்ெ
கட்டமைப்பில் ஓர் ூண் ைரிந்துவிட்டது என்ெ உணர்லவ எம் ைனதில் லைல ாங்குகின்ெது.
ஆனாலும் அவர் தனது பணிமய சைவ்வலன நிமெலவற்ெி வாழ்க்மகமய நிதானைாக
சவன்று இமெவனடி லைர்ந்தமை ைாதமனசயன எண்ணி ஆறுதல் அமடகின்லொம்.
ஆவரின் ஆத்ைா ைாந்தியமடய இமெவமன பிரார்த்திக்கின்லொம்.
ஊழி சபயரினும் தாம் சபயரார் ைான்ொண்மைக்கு
ஆழி எனப்புவார் - திருக்குெள்
(கா ைாற்ெம் எனப்பும் ஊழியால் ைாற்ெங்கள் ஏற்பட்டாலும் தன்மன
நிம த்தன்மையில் தக்கமவத்திருப்பவர் ைான்ொன்மைக்லக சபருங்கடல் எனப்புவார்.)
-ைி.ைிவகலணைசுந்தரன்
ைலகாதரன்.
(ஓய்வு சபற்ெ அதிபர் வட்ு. இந்துக்கல்ளூரி)
ஆமை அண்ணா.....
ீ
ஆமை அண்ணா, நங்கள் எங்களுக்கு ைலகாதரனாக கிமடக்கப் சபற்ெமை நாம் சைய்த
ீ
ீ
புண்ணியம் ஆகும். நங்கள் எங்கலைாு எவ்வைவு அன்பாக இருந்தர்கள். உங்கைது அன்பு
க ந்த கண்டிப்பு எம்மை வழிப்புத்தியது. உங்கைது நற்பண்புகமைப் பார்த்து நாம்
பின்பற்ெ லவண்ும் என நிமனப்பதுண்ு.
ீ
ஆமை அண்ணா, எந்த லவம மயயும் சுறுசுறுப்பாக சைய்யும் நங்கள் அந்த சுறுசுறுப்புப்
ீ
லபா த் தாலனா அவைரைாக எம்மை விட்ுப் பிரிந்தர்கள். உங்கள் ஆத்ைா ைாந்தி அமடய
இமெவமனப் பிரார்த்திக்கின்லென்.
உங்கள் அன்புத் தங்மக,
-லவணி
்
்
நினைவு மலர் சிவராமை சிவபபிரகாசம ் P a g e | 21