Page 26 - Sivaraman Sivapiragasam tribute book ver0-1 04082021_Neat
P. 26
பள்ைிக்ூடத்தி ிருந்து வரும்லபாது ைிவராைன் வ ீட்டில் புத்திருப்பமதப் பார்க்கும்லபாது,
ைிகுந்த ைகிழ்ச்ைியாயிருக்கும். நான் ைின்னவயதி ிருந்லத கமத, கட்ுமர எழுதுவதில்
ஆர்வைாயிருந்லதன். ஈழநாு பத்திரிமகயில் ைிறுவர்கைின் எழுத்துத் திெமைமய
ஊக்குவிப்பதற்காக, ஞாயிறு வார ை ரில் ைிறுவர்களுக்கான ஒரு பகுதிமய
ஆரம்பித்திருந்தனர். நான் எழுதிய முத ாவது கமதயின் தம ப்பு “ைிவராைனின் புத்தி”
இந்தக் கமதமய ஈழநாு வாரை ருக்கு அனுப்பிலனன். எதிர்பார்த்தது லபால் அது
சவைிவரவில்ம .
நானும் என் ைமனவியும் Bruneiயில் வைித்தலபாது ைனி ஞாயிறு தினங்கைில் ைிவராைன்
எங்கள் வ ீட்ுக்கு வந்து தங்கிச் சைல்வார். அந்நாட்கமை என்னால் ைெக்கமுடியாது.
காம யில் எல்ல ாருக்கும் முன் எழுந்து வ ீட்டில் ஓடியாடி லவம
சைய்துசகாண்டிருப்பார். என்ன லவம யாக இருந்தாலும் ைிகவும் லநர்த்தியாகச் சைய்து
முடிப்பது ைிவராைனின் இயல்பு. உ கத்தில் பல்லவறு யூம கைில் இருக்கும் சைாந்த
பந்தங்கள் நண்பர்கள் அமனவரினதும் பிெந்தநாள், திருைண நாள் லபான்வற்மெத் சதரிந்து
மவத்துசகாண்ு, ைெக்காைல் சதாம லபைியில் அமழத்து வாழ்த்துவமத ைிகவும்
உணர்வுூர்வைாகச் சைய்வார். இது அவர் ைற்ெவர்கள் லைல் காட்ும் அன்புக்கும்
அக்கமெக்கும் ஓர் எுத்துக்காட்ு.
ைிவராைனின் பண்பு, ைற்றும் தன்ன ைில் ாைல் பிெருக்கு உதவும் பாங்கு, அமனவமரயும்
அன்புடன் லநைிக்கும் உயரிய குணம், அவருக்கு நிமெய நண்பர்கமையும் உெவினர்கைின்
அன்மபயும் ைம்பாதித்துக் சகாுத்தது. எல்ல ாருடனும் இருந்த நட்புெமவத் தன் சுய
ாபத்துக்காக அவர் என்றும் பயன்புத்தாதவர். தன் கடமைகள் அமனத்மதயும் தன் சுய
முயற்ைியாலும் கும் உமழப்பாலும் ைரிவரச் சைய்து முடிந்தபின் இமெவனடி
லைர்ந்துள்ைார்.
ைிவராைன் இன்று ைமெந்துவிட்டாலும் அவருமடய நிமனவுகள் என்றும் எல் ார்
ைனதிலும் அழியாைல் நிம த்திருக்கும்.
லயாகர் சுவாைிகைின் அருள்வாக்குப்படி “ஒரு சபால் ாப்பும் இல்ம . எப்பலவா முடிந்த
காரியம்.
நன்ெி வணக்கம்.
மு. தயாநிதி.
ைிட்னி, அவுஸ்திலர ியா.
Tribute by Brother in Law
ீ
சரிய மைிதர் சிவராமன்!
உதட்டில் மட்டும் சிரிக்காமல் உள்ைத்தாலும் சிரித்தவர். அளைவசராடும் அன்சபாடும்,
அக்களறசயாடும் களதக்கும் மைிதர். பிறந்தநாளுக்கு மறந்திைாமல் வாழ்த்தும் உள்ைம்.
கைிவாை சபச்சு, உதவும் மைப்பான்ளம, உறவுகைிைதும் நண்பர்கைிைதும் நலம்
்
்
நினைவு மலர் சிவராமை சிவபபிரகாசம ் P a g e | 25