Page 27 - Sivaraman Sivapiragasam tribute book ver0-1 04082021_Neat
P. 27

விசாரிக்கத்; தவறாத சிந்ளத. கைவுள் சமல் களரயிலாக் காதல். சாயியின் னதாண்ைன்.
                                                      ீ
               என்று அடுக்கிக்னகாண்சை சபாகலாம் நங்கள் விட்டுச் னசன்ற தைங்களை.

                                     நல்லாளரக் காண்பதுவும் நன்சற நலம் மிக்க
                                     நல்லார் னசால் சகட்பதுவும் நன்சற - நல்லார்
                                     குணங்கள் உளரப்பதுவும் நன்சற அவசராடு
                                     இணங்கி இருப்பதுவும் நன்று.

               என்ற ஒைளவயின் யூதுளரக்கு அளமய உங்களுைன் நாங்கள் பழகிய நாட்கள்
               இைிளமயாைளவ. நிளைவில் என்றும் அகலாதளவ. சிங்கப்஫ூரில் நாங்கள் இருந்த
               காலத்தில் விடுதளலயில் சிங்கப்஫ூளரக் கைந்து னசல்ளகயில் எம்ளம வ ீடு சதடிவந்து,
               னசாந்தம் பாராட்டியசபாதுதான் உங்களை முதலில் சந்தித்சதாம். முதல் சந்திப்பிசலசய
               உங்கைின் கைிவாை சபச்சாலும் பண்பாலும் கவரப்பட்சைாம். னதாைர்ந்து சிட்ைியில் நாம்
               குடிசயறியதிலிருந்து, எமது உறவு சமலும் வலுப்னபற்றது. விடுமுளறக்கு நாம்
               னமல்சபைில் உங்கள் இல்லம் வந்தசபானதல்லாம் எம்ளம பல இைங்களுக்கு அளழத்துச்
               னசன்றளத என்றும் நிளைந்து னகாள்சவாம்.

               ஥ூர இருந்தாலும் உங்கள் குடும்ப ளவபவங்களுக்கு எம்ளம அளழத்து
               மகிழ்ந்திருக்கின்றீர்கள். அசதசபால எமது குடும்ப ளவபவங்களுக்கு உங்கள்
               சுகவ ீைத்ளதயும் னபாருட்படுத்தாது வந்து சிறப்பித்துள்ை ீர்கள். அழகிய கைற்களர நகரமாை
               ‘சபாட் மக்குசவாறி’ யில் எம்சமாடு உங்கள் விடுதளலளயக் கைித்த நாட்களை எப்படி
               மறப்பது?

               சாயி பாபா மது அைவற்ற பக்தியும், நம்பிக்ளகயும, மதிப்பும் னகாண்ைவர். சாயி
                             ீ
               குழுமத்தின் ஖ூட்டுப் பிரார்த்தளைகளுக்குத் தவறாமல் கலந்துனகாள்பவர் சிவராமன். நங்கள்
                                                                                                    ீ
               மருத்துவ மளையில் இருந்த காலங்கைில் சாயி பக்தர்கள் உங்களுக்கும்,
               குடுப்பத்திைருக்கும் பக்கபலமாக இருந்தளத நன்றிசயாடு நிளைவு஖ூறுவ ீர்கள்.

                                                                                                 ீ
               மரணம் வாழ்வின் முடிவல்ல என்பளத உணர்த்திச் னசன்றிருக்கிறீர்கள். உம்ளம நை
               நிளைந்து னகாள்சவாம். பழகியவர் மைங்கைில் உங்கள் குணம் விட்டுச் னசன்ற மணம்
               என்றும் பரவியிருக்கும்.

               அன்புைன்,
               க. நசரந்திரநாதன்.
               சிட்ைி.




               Remembering our Cousin

               All because of Sivaraman annai and Yamuna acca’s hospitality I decided to settle in the
               northern suburbs of Melbourne. He was my navigator he was my guide. He loved
               driving.  He was always adventurous. He truly reminded me Nelson Mandala quote ‘I
               never lose, I either win, or I learn’. So many times, he made me realise losing gave us
               another opportunity for learning/ or trying even harder.








                                                                ்
                                                           ்
               நினைவு மலர்                         சிவராமை சிவபபிரகாசம   ்                        P a g e  | 26
   22   23   24   25   26   27   28   29   30   31   32