Page 23 - Sivaraman Sivapiragasam tribute book ver0-1 04082021_Neat
P. 23
ஆமையண்ணா என்றும் என் ஆமையண்ணா தான்
நல் சதாரு குும்பம் பல்கம க் கழகம். அதற்கு எைது குும்பம் ஒரு விதிவி க்கு அல் .
எைது அப்பா அம்ைா ைட்ுைல் எைது யூதாமதயரும் சபருமை சகாள்ளும் விதைாக எைது
அமனவரதும் வாழ்க்மக அமைந்து வருகிெது. அதில் ஒவ்சவாருவர் ஒவ்சவாரு தர்ைத்மத
கமடப்பிடிப்பவர்கள். நங்கள் ஒரு தனி ரகம்.
ீ
நான் ைிறுபிள்மையாக இருக்கும் லபாது அதிகாம எழும்புவது என்பது எனக்கு முடியாத
சைய ாக இருக்கும். ஆனால் உங்களுக்லகா எல் ாரும் அதிகாம எழும்ப லவண்ும்.
ீ
நாலனா எழும்ப ைாட்லடன். நங்கள் என்மன அப்படிலய ூக்கிக்சகாண்ு எைது நாற்ைார
முற்ெத்தில் புக்க மவத்து ஒரு வாைி தண்ண ீமர ஊற்ெி என்மன எழுப்பவிுவ ீர்கள்.
நானும் முணுமுணுப்புடன் எழும்பி எனது லவம கமை சைய்ய லபாலவன். ஆமையண்ணா
நான் இன்று குைிக்கும் லபாதும் அன்று என் உடம்பில் ஏற்பட்ட குைிர்ச்ைி இன்றும்
ஏற்புத்தாைல் இருப்பதில்ம . ஆனால் நங்கள் எம்முடன் இனி இல்ம என்ெ நிமனப்பு
ீ
என் உடம்பில் விழும் நமர ஆவியாக்கி விுகிெலத.
ீ
சபரியண்ணா ைின்னண்ணா சவைிரூரில் இருந்த கா த்தில் நங்கள் நாங்கள் ஒன்ொக
ீ
கிழக்கு விொந்தாவில் படித்தது, விமையாடியது பால் கெந்து குடித்தது, ஒன்ொக
ீ
ைாப்பிட்டது, நான் சைய்யும் குழப்பபடிகளுக்கு நங்கள் பற்கமை நரும்புவது இது லபான்ெ
ஒவ்சவாரு நிமனவும் ஒவ்சவாரு ஆணிமய என் இதயத்தில் அமெவது லபால் இருக்கிெது.
ஆமையண்ணா நானும் நங்களும் எைது பாடைாம யில் விமையாட்ுப் லபாட்டியில்
ீ
சவவ்லவறு இல் ங்கைாக இருந்லதாம். ஆனால் ஓட்டப் பந்மதயத்தில் நங்கள் ஓும்
ீ
லபாது நங்கள் முத ாவதாக இ க்மக அமடய லவண்ும் என்று விரும்புலவன்.
ீ
ீ
அதன்படிலய அன்று நங்கள் முதல் இடம் சபற்ெீர்கள். ஆனால் இன்லொ இந்த வாழ்க்மக
எனும் ஓட்டப் பந்மதயத்திலும்......
ஆமையண்ணா நங்கள் சபரியவர்கள் சைால்வமத நன்கு லகட்பீர்கள். எதிர்த்து
ீ
லபைைாட்ீர்கள். ைற்ெவர்கைின் குற்ெங்கமை காண முயற்ைிக்க ைாட்ீர்கள். எல் ாருடனும்
ஒற்றுமையாய் வாழ முயற்ச்ைிப்பீர்கள். அது உங்கள் நற்பண்பு. ஆைாரம் ைிகுந்தவர்.
வ ீட்மடயும் சபாருட்கமையும் ைிகவும் லநர்த்தியாகவும் ூய்மையாகவும் மவத்திருப்பீர்கள்.
எல் ாருக்கும் உதவுவ ீர்கள். எைது இெந்த முதாமதயர்கைின் பித்ரு கடன்கமை சைய்து
அவர்களுக்கு நன்ெி பாராட்ுவ ீர்கள். நடைாும் உெவினர்களுக்கு அவர்களுக்கு லவண்ும்
உதவி சைய்து அவர்களுக்கு ைந்லதாஷம் சகாுப்பீர்கள். இப்படி எவ்வைலவா நல் பண்புகள்
உங்கைிடத்தில்.
ஆமையண்ணா எனக்கு நல் ஞாபகம். நங்கள் எங்கள் வ ீட்ு பிள்மையார் ைட்ுைல்
ீ
சபான்னாம பிள்மையார், சபான்னாம வரதராஜ சபருைாள் லகாவில்கைில் விரும்பி
நல் மகங்கர்யங்கள் சைய்வ ீர்கள். எைது வ ீட்ுக்கு வாரியார் சுவாைிகள் வந்த லபாது
ீ
நங்கள் அவருக்கு அவரின் ூமஜகள் சைய்வதற்கு லவண்டிய ைக ஒழுங்குகமை ைிகவும்
ீ
கவனைான முமெயில் சைய்தர்கள். வாரியார் சுவாைிகமை நடைாும் சதய்வைாக நான்
நிமனக்கும் வண்ணம் சைய்தது ைட்ும் அல் ாது உங்கள் ஆன்ைக வாழ்க்மகக்கும்
ீ
லதமவயான அத்திவாரத்மத லபாட்ீர்கள். லைலும் காமரநகரில் உள்ை
ீ
லபப்பர் சுவாைிகளுடனும் ஒரு தனி ஈுபாு சகாண்டிருந்தர்கள். அவரது ைைாதி மவத்த
தினத்தன்று நங்கள் பங்கு பற்ெி என்னுடன் அந்த நிமனவுகமை பகிர்ந்தது இன்றும் என்
ீ
நிமனவுகைில். நான் சகாழும்பு வந்த பின் என்னுடன் ூ எுத்து ராைகிருஷ்ணருக்குைாம
்
்
நினைவு மலர் சிவராமை சிவபபிரகாசம ் P a g e | 22