Page 21 - Sivaraman Sivapiragasam tribute book ver0-1 04082021_Neat
P. 21
அமைந்துள்ைது. எைது தந்மதயார் திருமுருக கிருபானந்த வாரியார் லபான்ெ சபரிலயாமர
அமழத்து தங்க மவத்து ஊர் ைக்களுக்கு உபன்யாைம் சைய்வித்து ைகிழ்வார். இத்தமகய
ூழல் ைிவராைமன மைவ ஆைார, அனுட்டானங்கமை இமடவிடாது தனது வாழ்வின்
பற்றுடன் கமடப்பிடிக்க வழி சைய்தது. எைது தாய் வழி முன்லனாரும் இத்தமகயலர.
சுpவராைன் ஆரம்பக்கல்விமய விக்லடாெியா கல்ளூரியிலும், இமடநிம க்கல்விமய எைது
தாய் ைாைன் வித்துவான் சபான் முத்துக்குைாரன் வ ீட்டி ிருந்து மவத்தீஸ்வராக்
ீ
கல்ளூரியிலும், உயர்தர கல்விமய ைண்ும் விக்லடாரியா கல்ளூரியிலும் கற்ொர். கற்கும்
கா த்தில் ஆைிரியரின் நன்ைதிப்மபப் சபற்ெ ைாணவனாக விைங்கினார். சைய்வல்லுநர்
லபாட்டிகைிலும், கால் பந்தாட்ட லபாட்டிகைிலும் திெம்பட விமையாடி ரைிகர்கைின்
பாராட்மடப் சபற்ொர். பின்னர் வட்ுக்லகாட்மட யாழ்ப்பாணக்கல்ளூரியின் சதாழில்நுட்ப
பிரிவில் கற்று London City & Guild பறீட்மையில் ைித்தியமடந்தார்.
இவர் வ ீட்டில் இருந்த கா த்தில் ைிகுந்த குும்பப் சபாறுப்புடனும் பாைத்துடனும் இருந்தார்.
எப்பவும் இன் முகத்துடன் ஊரில் உள்ை அமனவரிடமும் அன்பாகப் பழகினார்.
சபரிலயார்கள் இடத்தில் சைல் ப்பிள்மையாகவும் இமைலயார்கைிடத்தில் நல்
ைலகாதரனாகவும் இருந்தார். ஊரில் உள்ை லகாவில்கள் அமனத்திற்கும் தவொது சைல்வார்.
சுவாைி காவுதல் லபான்ெ காரியங்கைில் ஈுபுவார். வ ீு, லகாவில் சுத்தைாகவும்
லநர்த்தியாகவும் இருக்க விரும்பி பணி சைய்வார். அதிகாம யில் எழும்புவார். பகல்
நித்திமர சகாள்ைைாட்டார். எந்லநரமும் சுறுசுறுப்பாக இருப்பார். எல் ா வமகயான திென்,
நுட்பங்கமை அெிந்திருந்தார். அதனால் எல் ா லவம கமையும் தாலன
சைய்யக்ூடியவராக இருந்தார். சபாருைாதார சநருக்கடி இருந்தாலும் ைையத்தில்
உதவுவதற்கு விரும்புவார். உதாரணைாக ஒரு ைையம் நாம் சவைிரூரில் லவம
சைய்துசகாண்டிருந்த லபாது அம்ைா ைலகாதரிகளுடன் இங்கு வ ீட்டில் இருந்தார்.
அப்பாவிற்கு அெிமுகைான வயதான ஒருவர் யூைாய் மவத்தியைாம யில் ைிகிச்மைக்காக
வந்திருந்தார். அவர் ைி கா ம் சதாடர்ந்து ைிகிச்மை சபெ லவண்டியிருந்தது. ஆனால்
அவருக்கு உதவுபவர் யாரும் இல்ம . தனி ைனிதனாக இருந்தார். இமத அெிந்த
ைிவராைன் அவமர வ ீட்டிற்கு அமழத்து வந்து தங்கமவத்து அவருக்கு லவண்டிய
உதவிகமை சைய்து ைிகிச்மை முடித்து சுகைாக அனுப்பினார். அவரும் வாழ்த்திச் சைன்ொர்.
ைிவராம் அவரிடம் இருந்து ப ன் ஏதும் எதிர்பாக்கவில்ம . அவரது இச்சையம நாம்
அெிந்த லபாது வியப்பாகவும் ைந்லதா~ைாகவும் இருந்தது. இவ்வாறு இைம் பராயத்தில லய
ைற்ெவர்களுக்கு உதவும் ப நல் பண்புகமைத் தாலன வைர்த்துக்சகாண்டார்.
ைிவராைன் ைி கா ம் யாழ்ப்பாணத்தில் சநாலதன் இன்டஸ்ரீஸ் இல் லவம பார்த்தார்.
பின்னர் வ ீட்ு சபாருைாதார நிம மய லைம்புத்தும் லநாக்கில் துணிந்து சவைிநாு
சைல் எண்ணினார். சுஶூதி அலரபியா, ஈராக், புறுமண லபான்ெ நாுகைில் லவம சைய்து
பின்னர் அவுஸ்திலர ியாவில் நிரந்தரைாக குடிலயெினார். இவர் சகாழும்புத்துமெமயச்
லைர்ந்த இராைநாதன் - பிரஜாவதி தம்பதியினரின் ைகள் யமுனாமவ திருைணம் சைய்து
ைிவைதுரன், ைிவல ாஜினி என்ெ இரு பிள்மைகமைப் சபற்ொர். துமணவியார்
யமுனாவுடன் லைர்ந்து பிள்மைகமை பரம்பமர விழுைியங்கமை தழுவி, விரலுக்லகற்ெ
வ ீக்கம் என்ெ வமகயில் கண்ணியைாகவும் கட்ுப்பாடாகவும் நல் நிம க்கு
வைர்த்சதுத்தார். பிள்மைகளுக்கு ஊர்ப்பற்று, உெவுப்பற்று ஆகியவற்மெ வைர்த்து தம்
பிள்மைகமை எைது பிள்மைகைாக்கினார். இவர் அவுஸ்திலர ியாவில் இருந்தாலும்
ீ
நம்முடன் வாழ்ந்து சகாண்டிருந்தார். தைது குும்பத்தின் ைதும், எைது குும்பத்தின் ைதும்
ீ
ைிகுந்த அக்கமெ உள்ைவராக இருந்தார். தினமும் இரு தடமவகள் லபான் சைய்து ஊர்,
உெவுகள் பற்ெி விைாரிப்பார். சபான்னாம வரதராஜசபருைாள் திருவிழா, பொைாய் ைிவ
சுப்பிரைணிய லகாவில் இ ட்ைார்ச்ைமன இமவ இரண்மடயும் சைய்வதில் ைிகுந்த
அக்கமெயாக இருந்தார். நாு கடந்த லபாதிலும் இங்குள்ை ஆைாரங்கமை அங்கும்
்
்
நினைவு மலர் சிவராமை சிவபபிரகாசம ் P a g e | 20