Page 25 - Sivaraman Sivapiragasam tribute book ver0-1 04082021_Neat
P. 25

In memory of my dearest brother in law


               Remembering Our dearest Athan's wonderful and gentle soul will forever remain in our
               hearts. May he rest in peace and live on within the memories of his loved ones.

               -Sivayoganathan Ramanathan




               Tribute by cousin



               “ைிவராைனின் அன்புக்கும் உண்லடா அமடக்கும் தாழ்”

               ‘அகன் அைர்ந்து ஈத ின் நன்லெ முகன் அைர்ந்து
               இன்சைா ன் ஆகப் சபெின்’

               என்பது வள்ளுவப் சபருந்தமகயின் அருள் வாக்கு.  இதன் கருத்து என்னசவனில் உள்ைம்
               விரும்பி ஒருவர்க்குப் சபாருள் தந்து உதவுவமதக் காட்டிலும் முகம் ை ர்ந்து
               இனிமையான சைாற்கமைப் லபசுவது ைிகவும் உயர்ந்தது.

               More pleasing than a gracious gift are sweet words with a smiling face.

               இந்தக் குெைின் ஒவ்சவாரு சைால்லும் ைிவராைனுக்சகன்லெ எழுதப்பட்டமவ லபா த்
               லதான்றும்.  ைிவராைமனத் சதரிந்தவர்கள் நிச்ையைாக இந்தக் கருத்திமன வரலவற்பார்கள்.
               என் அத்மதயின் ைகன் என்பது உெவுமுமெயாகவிருந்தாலும் ைிவராைனும் நானும் ஖ூடப்
               பிெந்த ைலகாதரர்கள் லபா ப் பழகுலவாம்.  1958அம் ஆண்஡ு சைப்சடம்பர் ைாதம் 13ம் திகதி,
               யூைாய் மவத்தியைாம யில் ைிவராைன் பிெந்தலபாது எனக்கு 7 வயது.  என் ைாைா
               அதாவது ைிவராைனின் அப்பா அத்மதமய மவத்தியைாம யி ிருந்து அமழத்துவரச்
               சைன்ெலபாது ைிறுவர்கள் நாங்கள் வ ீட்டில் தடல்புட ான வரலவற்புக்கு
               ஏற்பா஡ுபண்ணிக்சகாண்டிருந்லதாம்.  வ ீட்டி ிருந்த எலுைிச்ைம் பழங்கமைசயல் ாம்
               பெிந்துக்சகாண்஡ு பக்கத்தி ிருந்த காந்தி ைாைாவின் கமடக்குச் சைன்லொம்.  காந்தி ைாைா
                                                                                      ீ
               எங்கமைச் ைிரித்துக்சகாண்஡ு வரலவற்ொர்.  நாங்கள் லகட்஡ுக்சகாண்ட ைன சவடிமயயும்
               வாணங்கமையும் எலுைிச்ைம் பழங்களுக்கு ைாற்ொகத் தந்துதவினார்.  குழந்மத
               ைிவராைமனயும் அத்மதமயயும் ஏற்ெிக்சகாண்஡ு வந்த ைாைாவின் கார் வ ீட்஡ுக்கும்
                                               ீ
               நுமழந்தமதக் கண்ட நாங்கள் ைனசவடிமயயும் வாணங்கமையும் பற்ெமவத்லதாம்.
               வ ீட்டி ிருந்த சபரியவர்களுக்கு நாங்கள் சைய்த அட்டகாைங்கள் லகாபத்மதத்
               ஥ூண்டியிருந்தாலும் எங்கள் ைகிழ்ச்ைிக்கும் ஆரவாரத்துக்கும் எந்தவித பங்கமும்
               விமைவிக்காைல் தங்கள் லகாபத்மத அடக்கிக்சகாண்஡ு புன்முறுவல் ஫ூத்தனர்.

               அப்பாவின் லவம  காரணைாக நாங்கள் யாழ்ப்பாணத்திற்கு இடம் சபயர்ந்ததும், சுழிபுரத்து
               நிமனவுகள் என்மன வாட்டி வமதத்தன.  நான் ைிறுவனாக இருந்தலபாது எனக்கு ஒரு
               தம்பி இல் ாத குமெமய ைிவராைன் ஫ூர்த்தி சைய்தார்.  ைாைா காரில் யாழ்ப்பாணம்
               வரும்லபாது 3 வயது ைிறுகுழந்மதயான ைிவராைனும் ைாைாவுடன் வருவது வழக்கம்.
               ைாைாவின் அலுவ கம் யாழ்ப்பாண நகரின் ைத்தியி ிருந்தது. காம யில் வரும் ைாைா
               ைிவராைமன எங்கள் வ ீட்டில் விட்஡ுவிட்஡ு லவம க்குப் லபாய்வி஡ுவார்.  நான்



                                                                ்
                                                           ்
               நினைவு மலர்                         சிவராமை சிவபபிரகாசம   ்                        P a g e  | 24
   20   21   22   23   24   25   26   27   28   29   30