Page 24 - Sivaraman Sivapiragasam tribute book ver0-1 04082021_Neat
P. 24
கட்ட உதவியதும் என் நிமனவுகைில்....
ீ
ஆமையண்ணா நங்கள் எனக்கு சைால்லுவ ீர்கலை "லகாைைா எப்லபாதும் ைிரித்த முகத்துடன்
இருக்க லவண்ும் ஏசனனில் எப்லபாது ைரணம் வருலைா சதரியாது. நாம் உயிர் பிரியும்
ீ
லபாது எைது முகத்தில் புன்முறுவல் சதரிய லவண்ும் என்று" ஆமையண்ணா நங்கள்
சைால்வமத சைய்யும் சையல் வ ீரராகவும் தான் இருந்துள்ை ீர்கள். ஆமையண்ணி சைான்னா
ீ
அவர்கள் உங்கள் அருகில் இருந்து இமெநாைம் ூெியபடி இருக்மகயில் நங்கள்
புன்ைிரிப்புடன் இவ்வு க வாழ்வி ிருந்து விமடசபற்ெீர்கள் என்று. ைரணம் என்பது நாம்
ீ
நைது வாழ்வில் எதிர்சகாள்ளும் இறுதி பறீட்மை அதமன நங்கள் நல் முமெயில்
லதர்வுசபற்று விட்ீர்கள். வாழ்த்துக்கள் என்று ூெதான் ைனம் விரும்பினாலும் இப்படியான
ஒரு அண்ணா எனக்கு இனி இப்பிெப்பில் இல்ம லய என்று நிமனக்கும் லபாது எனது
யூச்சும் நின்று விடத்தான் எத்தனிக்கிெது.
ஆமையண்ணா உங்கள் நிமனப்பு எனக்கு இல் ாத நாள் என் நிமனவு நாைாகத்தான்
இருக்கும்.
தங்மக
-லகாைைா
Sivaraman is my brother
Though Sivaraman is my cousin, son of my father's sister, we lived like brother and sister
as the two families were very close, somewhat like a joint family. Sivaraman is very
special to me as he is the youngest boy in our joint family. He used to accompany me while
I was walking to school and back home as well as attending tuition classes. He was so kind
and very pleased to help me.
He always listened to my father and my parents treated him as their youngest child. He
moved friendly with everyone with clear understanding without hurting anyone. He
won't keep quiet when someone is in need of any help. He volunteers to come forward
and help without any hesitation.
He had the rare attitude of understanding everyone without any misunderstanding and
always
first to come forward to help others. I cannot forget the days in Thalayali house when he
was a baby child and in Brown Road, house when he stayed with us while studying at
Vaitheeswara vidyalayam. All my classmates liked him very much and still remember
him. He was so friendly with everyone.
Dear Sivaraman, I am very much impressed with your positive attitude. Obviously, it is
the result of your maturity and strong faith in God. Certainly, you will be at the feet of
God Shiva but we are missing you a lot.
-Mano Akka (Peri anni).
்
்
நினைவு மலர் சிவராமை சிவபபிரகாசம ் P a g e | 23