Page 19 - Sivaraman Sivapiragasam tribute book ver0-1 04082021_Neat
P. 19
எழுபிறப்பும் தயளவ தண்ைா பழிபிறங்காப்
ீ
ீ
பண்புளை மக்கட் னபறின்.
(பழி இல்லாத நல்ல பண்பு உளைய மக்களைப்னபற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும்
தவிளைப் பயைாகிய துன்பங்கள் னசன்று சசரா.)
ீ
“சிவராமைது பிள்ளைகள் மிக அருளமயாைவர்கள்” எை பல இைங்கைிலிருந்து பலரும்
ூறுளகயில் உைக்கு ஏது துன்பம் தம்பி.
அன்பின் வழியது உயிர்நிளல அஃதிலார்க்கு
என்புசதால் சபார்த்த உைம்பு.
(அன்பின் வழியில் இயங்கும் உைம்சப உயிர்நின்ற உைம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு
உள்ை உைம்பு எலும்ளபத் சதால்சபார்த்த னவற்றுைம்சப ஆகும்.)
உன் அன்ளப னவைிப்படுத்த இந்த இதழ் சபாதுமா? தம்பி - அன்பிற்கும் உண்சைா
அளைக்கும் தாழ். -
அகன்அமர்ந்து ஈதலின் நன்சற முகைமர்ந்து
இன்னசாலன் ஆகப் னபறின்.
(முகம் மலர்ந்து இன்னசால் உளையவைாக இருக்கப்னபற்றால், மைம் மகிழ்ந்து னபாருள்
னகாடுக்கும் ஈளகளயவிை நல்லதாகும்.)
உன் முகம் மலர இன் னசால் சகட்டிருப்சபார் எண்ணில் அைங்காது தம்பி.
காலத்தி ைாற்னசய்த நன்றி சிறினதைினும்
ஞாலத்தின் மாணப் னபரிது.
(உற்ற காலத்தில் ஒருவன் னசய்த உதவி சிறிதைவாக இருந்தாலும், அதன் தன்ளமளய
அறிந்தால் உலளகவிை மிகப் னபரிதாகும்.)
காலம் அறிந்து நீ னசய்த உதவிகள் எத்தளைசயா. குறிப்பாக இைளமயில் பலசைதும்
பார்க்காமல் நிராதரவாை வசயாதிபளரப் பராமரித்து உன் பண்ளப அன்சற விைக்கிவிட்ைாய்
தம்பி.
நிளலயின் திரியாது அைங்கியான் சதாற்றம்
மளலயினும் மாணப் னபரிது.
(நிளலயிலிருந்து மாறுபைாமல் அைங்கி ஒழுகுசவானுளைய உயர்வு, மளலயின் உயர்ளவ
விை மிகவும் னபரிதாகும்.)
பல நாடுகைில் சவளல னசய்த சபாதும் எமது விழுமியங்கைில் இருந்து விலகாது
அைக்கத்துைன் வாழ்ந்தது மளலயிலும் மாணப் னபரிது தாசை தம்பி.
்
்
நினைவு மலர் சிவராமை சிவபபிரகாசம ் P a g e | 18